சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அகர் அகரை இரண்டு பாகங்களாக பிரிந்து ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
அடுப்பில் அரை கப் தண்ணீரில் ஊற வைத்த அகர் அகரில் ஒரு பங்கை சேர்த்து கரைந்து கொதிக்கும் பபோது முக்கால் கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
- 3
அதில் வெணிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன் கலந்து ஒரு கப் பால் சேர்த்து கலந்து விட்டு எடுத்து தட்டையான கிண்ணத்தில் ஊற்றவும்.
- 4
மீண்டும் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீரில் முக்கால் கப் சர்க்கரை சேர்த்து கொதி வந்ததும் மேங்கோ எசன்ஸ் சேர்த்து பால் ஒரு கப் கலந்து விடவும்.
- 5
அடுப்பை அணைத்து இந்த கலவையை முட்டை பாக்ஸ் குழியில் ஊற்றவும்.இதை அப்படியே குளிர விட்டு ஸ்பூனால் எடுத்தால் முட்டையின் மஞ்சள் கரு போல இருக்கும்.
- 6
இதை ஒவ்வொன்றையும் ஸ்பூனால் எடுத்து வெள்ளையான கலவை ஊற்றிய கிண்ணத்தின் நடுவே வைந்தால் அப்படியே பார்க்க ஆம்லேட் வடிவில் இருக்கும்.
- 7
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வெய்யிலுக்கு குளிர்ச்சியான ஆம்லேட் வடிவ ஜெல்லி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரோஸ்மில்க் ஜெல்லி புட்டிங்


சிம்பிள் ரவா கேசரி


ஜூஸி ரவா டிலைட்


லெமன் ஜெல்லி(புளிப்பு)


பூசணிக்காய் புட்டிங் / pumpkin pudding (Poosanikaai pudding recipe in tamil)


அகர் அகர் ஹல்வா


தினை பொங்கல்


ஆரஞ்சு ஜெல்லி


ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓


கேரட் புட்டிங்


கலர் ஃபுல் ஜெல்லி மில்க்ஷேக்(jelly milkshake recipe in tamil)


மாம்பழம் அகர் அகர் புட்டிங் (Maambalam agar agar pudding recipe in tamil)


வீட் கேக் வித் பாதாம் பவுடர்


ஸ்ட்ராபெரி பண கோட்டா


ஜெல்லி ஹார்ட் (Jelly Heart Recipe in Tamil)


பாதாம் கீ கேக் (badam ghee cake recipe in tamil)


கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்


ஜெல்லி ரோஸ் மில்க் ஷேக்(jelly rosemilk shake recipe in tamil)


தேங்காய் பர்பி


சேமியா கேசரி (semiya kesari recipe in tamil)


கார்ன்ஃபிளேக்ஸ் ஸ்வீட் பால்ஸ்


அகரகர் பப்பாயா ஸ்வீட் (Agar Agar papaya sweet recipe in tamil)


குலோப் ஜாமுன்


தம்மடை கேக் (thammadai cake Recipe in TAmil)


பால் போளி (Paal poli recipe in tamil)


வாழைப்பழம் பேன்கேக்


தேங்காய் லட்டு


ஆரஞ்சு ஜெல்லி(Orange jelly recipe in tamil)


ஸ்ட்ரா பெரி ஸ்வீட் ரைஸ்


சோள அல்வா

கமெண்ட் (7)