சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அவுல் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு எடுத்து கொள்ளுங்கள். தேங்காய்யை பல்லு, புல்லாக அரிந்து கொள்ளவும். அவுலில் படுவதற்கு பொட்டுகடலை, நிலக்கடலை, நெய், எண்ணெய் கறிவேப்பிலை எடுத்து கொள்ளுங்கள்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, தேங்காய் பல், பொட்டுகடலை, நிலக்கடலை, போட்டு வதக்கவும், பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போடவும். நன்றாக வதக்கவும்.
- 3
பின்னர் அவுல் போட்டு நன்றாக கலக்கவும். சிறிது சூடாகும் வரை வாணலியில் வறுக்கவும். பிறகு ஆறவைத்து சாப்பிடலாம். இந்த வெயில் காலத்தில் மாலை நேரத்தில் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கருப்பு பீன்ஸ் மாப்பிள்ளை சம்பா அவுல்
கருப்பு பீன்ஸ் சுண்டல் செய்தேன். மீதம் ஆகி விட்டது. இதனால் 2 நிமிடத்தில் சம்பா அவுல் செய்தேன். #leftover


சர்க்கரை வல்லி கிழங்கு பொரியல் (Sarkarai valli kilanku poriyal recipe in tamil)
#GA4Week11Sweet potato


அவுல் அல்வா
Cookwithmillk


தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குருமா# photo


கோவக்காய் பொரியல் (Kovaikaai poriyal recipe in tamil)
#arusuvai3


அவுல் இனிப்பு கொழுக்கட்டை (Aval inippu kolukattai recipe in tamil)
#steam சத்தான மிருதுவான அவுல் கொழுக்கட்டை


தலைப்பு : முறுக்கு
#NP3


பனிர் கத்திரிக்கா பொரியல் (Paneer kathirikka poriyal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பனிர் கத்திரிக்கா பொரியல்.ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்#GA4Week9


சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.#GA4 Week5


இனிப்பு தேங்காய் (Inippu thenkaai recipe in tamil)
#bake குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடியவை,தேங்காய் சுடுதல் என்பது ஆடி மாதத்தில் ஆடி 1ம் தேதி அன்று கொண்டாடபடும்.. தற்போது தேங்காய் சுடும் பழக்கம் குறைத்தும் மறைந்தும் வருகிறது,இதை இவ்விடத்தில் பதிவிட்டு நினைவு படுத்துகிறேன்


வாழைக்காய் மிக்சர்
#everyday4


பொட்டுக்கடலை உருண்டை
#Np3


சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
#Ga4 week21


கேரட் ஜூஸ்
# immunity


{சேனைக்கிழங்கு பக்கோடா}
#Np3


ரவை கேசரி
#Np2


மரவல்லி கிழங்கு சிப்ஸ்
#np3


உக்காரு பாசிப்பருப்பு இனிப்பு உப்புமா
#steam#momபாசிப்பருப்பில் நிறைய சத்துக்கள் உள்ளன. உடலுக்கு குளிர்ச்சியும் ஊட்டச்சத்தும் அளிக்கும்.


கத்திரிக்காய் பொரியல்
கத்திரிக்காய் பொரியலை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்.#book


தேங்காய்ப்பால் தேன்குழல் முறுக்கு
#Np3


எலுமிச்சை அவுல் உப்புமா (Elumichai aval upma recipe in tamil)
#nutrient3#book


#Np3 பானி பூரி
#Np3 பானி பூரி


பீட்ரூட் பொரியல்
#GA4 WEEK4


வெண் பொங்கல் (Ven pongal recipe in tamil)
#jan1


எண்ணெய் கத்திரிக்காய குழம்பு (ennai kathrikkai kulambu Recipe in Tamil)
#book#week5


சுண்டல் கிரேவி (Sundal gravy recipe in tamil)
#GA4 #WEEK6


செட்டிநாடு சிக்கன்
#Np3


எலுமிச்சை இடியாப்பம் (Elumichai idiappam recipe in tamil)
பாரம்பரிய உணவு


தட்டை
#Np3


அவுல் வேர்க்கடலை தோசை🌻
#COLOURS3இட்லி தோசைக்கு மாவு இல்லை என்று கவலைப்பட வேண்டாம். சுலபமாக தோசை மாவு இப்படி செய்யலாம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14788260
கமெண்ட்