உருளைக்கிழங்கு பொடிமாஸ்

Sree Devi Govindarajan @cook_28347909
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை அவித்து எடுத்துக் கொள்ளவும் அது தோலை நீக்கியபின் உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளிக்கவும் அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கவும் பின்னர் சுவைக்கு தேங்காய் துருவலை சேர்த்து பரிமாறவும். விருப்பப்பட்டால் கால் ஸ்பூன் பெருங்காயம் தாளிக்கும்போது சேர்த்துக்கொள்ளலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
உருளைக்கிழங்கு பொடிமாஸ்
குமரி மாவட்ட ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் இது. எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் விருப்பமான சைட் டஷ் Swarna Latha -
-
-
-
-
-
கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி
#Everyday2மிகவும் சுவையான கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி Vaishu Aadhira -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா (urulaikilangu pattani masala Recipe in Tamil)
#everyday2 Priyamuthumanikam -
-
25.உருளைக்கிழங்கு பொடிமாஸ்
உருளைக்கிழங்கு பெரும்பாலான மக்கள் மற்றும் என் அம்மாவை மிகவும் கண்டிப்பாக உங்கள் வீட்டு ஒரு பிடித்த இருக்கும் இந்த குறிப்பிட்ட உருளைக்கிழங்கு செய்முறையை ஒரு பிடித்திருக்கிறது இது ஒரு காரர், சில அரிசி மற்றும் இந்த உருளைக்கிழங்கு சரியான செய்யும் பக்க டிஷ் .... மற்றும் ஓ இந்த சூப்பர் எளிதானது மற்றும் நிச்சயமாக நேரம் எடுத்துக்கொள்வதில்லை! Beula Pandian Thomas -
-
உருளைக்கிழங்கு வெண்டைக்காய் பொடிமாஸ் (Urulaikilangu vendakkai podimas Recipe in Tamil)
#ebook Fathima's Kitchen -
-
138.உருளைக்கிழங்கு பொடிமாஸ்
அயல் குடும்பங்களில் தயாரிக்கப்பட்ட ஒரு பொதுவான மற்றும் எளிமையான செய்முறையை உருளைக்கிழங்கு podimas பொதுவாக அரிசி கொண்டு செல்ல ஒரு பக்க டிஷ் பணியாற்றினார் ஆனால் அது சப்பாத்தி, பூரி, தோசை மற்றும் ரொட்டி அதே நன்றாக உள்ளது. கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஒரு என் அம்மா தயாரிக்கப்பட்ட உன்னதமான பதிப்பு. Meenakshy Ramachandran -
உருளைக்கிழங்கு ரப்
உருளைக்கிழங்கு உணவு மிகவும் நல்லது உடம்பிற்கு அதுமட்டுமில்லாமல் இந்த ரப்பை கோதுமையில் செய்வதால் உடம்புக்கு மிகவும் நல்லது எப்படி செய்யலாம்னு செய்முறை பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பொடிமாஸ்(potato podimas recipe in tamil)
தயிர் சாதம் ரச சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மேலும் இது ஆலு பரோட்டா, சமோசா, போண்டா,ப்ரட் சான்விட்ஸ் ஆகியவற்றிற்கு உள்ளே பூரணமாக வைக்க ஏற்றது இத அப்படியே உருட்டி மாவில் முக்கி ப்ரட் க்ரம்ஸில் புரட்டி கட்லெட் ஆகவும் பொரிக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14838168
கமெண்ட்