தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 நபர்
  1. வெந்தயம் 1 மேக. மிளகு 1/2 மேக சீரகம் 1/2 மேக பச்சரிசி 1 மேக
  2. சின்ன வெங்காயம் 15 எண் தக்காளி 2 எண் புளி சிறிதளவு தண்ணீர் தேவையான அளவு உப்பு தேவையான அளவு
  3. மிளகாய்த்தூள் 1 தேக மல்லி தூள் 2 தேக குழம்பு தூள் 1 தேக மஞ்சள் தூள் 1/2 தேக
  4. தாளிக்க கடுகு எண்ணெய் வெந்தயம் கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வெந்தயம் 1 மேக. மிளகு 1/2 மேக சீரகம் 1/2 மேக பச்சரிசி 1 மேக. மேல் உள்ள அனைத்து பொருட்களையும் கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுக்கவும்

  2. 2

    வறுத்த பொருட்களை சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்

  3. 3

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கடுகு எண்ணெய் வெந்தயம் கறிவேப்பிலை

  4. 4

    பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்

  5. 5

    வெங்காயம் தக்காளி வதங்கியதும் மிளகாய்த்தூள் 1 தேக மல்லி தூள் 2 தேக குழம்பு தூள் 1 தேக மஞ்சள் தூள் 1/2 தேக பொடி உப்பு சேர்த்து வதக்கவும்

  6. 6

    பொடி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

  7. 7

    நன்கு வதங்கியதும் புளி கரைசல் ஊற்றவும். அதனுடன் குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்

  8. 8

    புளி கரைசல் கொதிக்க விடவும். கொதித்ததும் வறுத்து அரைத்த பொடியை 1 1/2 மேக சேர்த்து கிளறவும்

  9. 9

    பொடி சேர்த்து கொதித்த பின்னர் நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும்.

  10. 10

    காரசாரமான வெந்தயக் குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suganya G
Suganya G @cook_29740851
அன்று

Similar Recipes