முட்டை கொத்து சப்பாத்தி

Suresh Sharmila @sharmilasuresh
#everyday3
காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- 2
பின்பு,தக்காளியை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து,இஞ்சி,பூண்டு விழுது,மஞ்சள்த்தூள் சேர்க்கவும்.
- 3
1 ஸ்பூன் மிளகாய்த்தூள்,கரம் மசாலா தூள்,சீரகத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
பின்பு,3 முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக வதக்கவும்.
- 5
மீதமான சப்பாத்தியை சிறு துண்டுகளாக வெட்டி,முட்டை மசாலாவுடன் சேர்த்து,கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும்.
- 6
சுவையான முட்டை கொத்து சப்பாத்தி ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்தி மற்றும் கிரேவி. மட்டன் /சிக்கன்/ வெஜிடபிள் எந்த கிரேவியும் பயன்படுத்தலாம் சுவையான கொத்து சப்பாத்தி செய்யலாம்


முட்டை கொத்து சப்பாத்தி
#leftover


கொத்து சப்பாத்தி
மீதம் உள்ள சப்பாத்தியை வைத்து ஒரு சுவையான ரெசிபி. நீங்களும் இதை செய்து ருசித்து மகிழுங்கள்.#I love cooking.


சப்பாத்தி கேக்
#leftover மீதமான சப்பாத்தியில் நாட்டு சக்கரை சேர்த்து செய்த சப்பாத்தி கேக்


Kadaai Panner egg chapathi noodle masala
#leftoverமீதமான சப்பாத்தி நூடுல்ஸ் போல துண்டாக்கி, கடாய் panner கிரேவி சேர்த்து செய்த ஆரோக்கியமான முட்டை நூடுல்ஸ்


முட்டை சப்பாத்தி
#Grand2பார்ட்டில வெறும் சப்பாத்தி குருமா பரிமாறத விட சுடச் சுட சப்பாத்தி ரெடி செய்து அதை இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முறையில செஞ்சு அசத்தலாம் இது வீடியோ பதிவாக பார்க்க கீழே இருக்கும் லிங்க் செக் செய்து பாருங்கhttps://youtu.be/B3jesSF46iA


கொத்து சப்பாத்தி (kothu chapathi recipe in tamil
#அவசர


முட்டை கொத்து சப்பாத்தி (muttai kothu chappathi recipe in Tamil)
#book


கொத்து பரோட்டா
#everyday3


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
#nutrient1முட்டை புரதச் சத்து நிறைந்த உணவாகும்.


Leftover கொத்து சப்பாத்தி
#goldenapron3


முட்டை கொத்து சப்பாத்தி(muttai kotthu chapati recipe in tamil)
#ed1


ஸ்பின் வீல் சம்சா
#leftover மீதமான சப்பாத்தியில் செய்த ஈவினிங் ஸ்னாக்ஸ்


சில்லிபூரி மசாலா
காலையில் செய்த பூரி மீதமாகி விட்டதா ? இனி கவலை வேண்டாம் அதை சுவையான இரவு உணவாக மாற்றலாம் வாருங்கள் செய்யலாம்.#i love cooking.


முட்டை சேமியா (muttai semiya recipe in tamil)
#முட்டை ரெசிபி


#குக்பேட்ல்என்முதல்ரெசிபி கொத்து சப்பாத்தி


முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


சப்பாத்தி ஃப்ரைடு நூடுல்ஸ்
#leftover


சைவ கொத்து சப்பாத்தி (Saiva Kothu Chappathi Recipe in tamil)
#everyday3


முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு


கைமா சப்பாத்தி
#leftover காலையில் போட்ட சப்பாத்தி மீதமானால் கவலை வேண்டாம், இரவில் அதை கைமா சப்பாத்தி ஆக மாற்றி விடலாம், குழந்தைகளும் வயதானவர்களும் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.


கொத்து சப்பாத்தி (Kothu Chappathi Recipe in Tamil)
#everyday3


கொத்து சப்பாத்தி(kothu chapathi recipe in Tamil)
#GA4/Breakfast/Week 7* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்று இந்த கொத்து சப்பாத்தி.*எங்கள் வீட்டில் சப்பாத்தி மீந்து விட்டது என்றாலே கொத்து சப்பாத்தி செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.


காளான் சுக்கா
#everyday3கறிச் சுவையில் காளான் சுக்கா


{கேரட் ஆலு சப்பாத்தி}
#everyday3


முட்டை கொத்து இட்லி (muttai kothu idli recipe in tamil)
#egg


நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா
#lockdown#goldenapron3நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்கும் இந்த நேரத்தில் கடைகள் இல்லாமல் இருப்பதால் வீட்டில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையை வைத்து நான் சமையல் செய்தேன். அதிக சமையல் வகைகளை செய்ய முடியாத இந்த சூழ்நிலையில் நான் முட்டை மசாலா/முட்டை மாஸ் செய்து அதன் மசாலாவை சாதத்தில் போட்டு சாப்பிட்டோம் முட்டையை தொட்டுக்கொண்டு விட்டோம். எளிமையான சுவையான சத்தான மதிய உணவாக அமைந்தது. சாதா முட்டையில்கூட செய்யலாம்


வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள்.


லெஃப்ட் ஓவர் சில்லி சப்பாத்தி (leftover chilli chappathi)
சப்பாத்தி அனைவர்க்கும் பிடித்தமான ஒரு உணவு. சப்பாத்தி மீன்து விட்டால் இப்படி சில்லி செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பர்.#ilovecooking


கொத்து சப்பாத்தி (Leftover kothu Chappathi recipe in tamil)
#leftover குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் கொத்து சப்பாத்தி

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14863380
கமெண்ட் (4)