நோய் எதிர்ப்பு சக்தி இதில் விட்டமின், புரோட்டீன், நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கும்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

அடிக்கடி குழந்தைகளுக்கு உணவாக செய்து தரவும். எல்லா காய்கள் நீண்ட வடிவில் வெட்டவும். கொண்டைக்கடலை இதனுடன் வேகவிடவும். தேங்காய் சீரகம் வெங்காயம் அரைத்து இதில் கலக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு ,உளுந்து கரறிவேப்பிலை வறுத்து சேர்க்கவும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கத்தரிக்காய், அவரை,பீன்ஸ், உருளை,வாழை,கேரட்,முருங்கை, வெள்ப்பூசணி,நான் கிழங்கு சேர்க்கலை வயதான தால் நீங்கள், சேனை,சேப்பை,வள்ளி, சர்க்கரை வள்ளி க்கிழங்கு.தேங்காய் எண்ணெய்
  2. தேங்காய், சீரகம், சின்னவெங்காயம்,ப.மிளகாய், பெரிய வெங்காயம், கறிவேப்பிலை.கொண்டைக்க லை,பட்டாணி

சமையல் குறிப்புகள்

  1. 1

    காய்கள் வெட்டவும்

  2. 2

    வேகவிடவும் கொண்டைக்கடலை முதல் நாள் ஊறவைத்து.தேங்காய் சீரகம்,பச்சை மிளகாய்,வெங்காயம் அரைக்கவும்

  3. 3

    கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு,,உளுந்து, பெரிய வெங்காயம் ப.மிளகாய் வதக்கவும். பின் வெந்தகாய் போட்டு தேவையான அளவு உப்பு,தயிர் 3ஸ்பூன், அரைத்த விழுது கலக்கவும்.சிறிது நேரம் கழித்து இறக்கவும்

  4. 4

    அருமையான அவியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes