கத்தரிக்காய் தக்காளி வதக்கல்

Saranya Surendhar
Saranya Surendhar @saranya3
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
மூன்று பேர்
  1. கத்தரிக்காய் கால் கிலோ
  2. தக்காளி 4
  3. பெரிய வெங்காயம் 3
  4. சாம்பார் தூள் 3 ஸ்பூன்
  5. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  6. மல்லித் தூள் ஒரு ஸ்பூன்
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் வெங்காயம் தக்காளி கத்தரிக்காய் மூன்றையும் சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு வெங்காயத்தை நன்கு போட்டு வதக்கவும்

  3. 3

    பிறகு தக்காளி போட்டு வதங்கியவுடன் கத்தரிக்காயை எண்ணெயில் நன்றாக வதக்கவும்

  4. 4

    பிறகு சாம்பார் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் போட்டு நன்கு வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    கத்தரிக்காய் நன்கு சுருண்டு வதங்கும் வரை வதக்கி விட்டு இறக்கி விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Saranya Surendhar
அன்று

Similar Recipes