தேவையான பொருட்கள்

15 நிமிடம்
இரண்டு நபர்கள்
  1. ஒரு கப்ராகி மாவு
  2. அரை கப்தேங்காய்
  3. அரை கப்வெல்லம்
  4. ஒரு பின்ச்உப்பு
  5. நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    மாவுடன் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    தேங்காயை சிறு சிறு பற்களாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    வெல்லத்தை தட்டி வைத்துக் கொள்ளவும்

  5. 5

    ராகி மாவுடன் வெல்லம் மற்றும் தேங்காயைச் சேர்த்துக் கொள்ளவும்

  6. 6

    பிறகு அதில் சிறிது சிறிதாக மிதமான சூடான தண்ணீர் சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும்

  7. 7

    பிறகு மாவில் சிறிது எடுத்து தோசைக்கல்லில் வட்ட வடிவில் தட்டிக் கொள்ளவும்

  8. 8

    பிறகு அதன் மேல் 1ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளவும்

  9. 9

    பிறகு மறுபக்கம் திருப்பி போட்டு இருபுறமும் வேக வைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033
அன்று

Similar Recipes