சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சீரகம் சோம்பு மிளகு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அதே ஜாரில் பபச்சை மிளகாய் சேர்த்து 1 பள்ஸ் வைத்து அரைத்து கொள்ளவும்
- 3
அதே ஜாரில் பூண்டு தோலோடு சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 4
ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை மாற்றவும். அதே ஜாரில் தக்காளி சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 5
பிறகு தக்காளியை வேர பாத்திரத்தில் போட்டு அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசல் ஊற்றவும்
- 6
இப்ப இதில் கொஞ்சம் பெருங்காயம் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 7
ஒரு கடாயில் காய்ந்ததும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சோம்பு வெந்தயம் சேர்த்து கொள்ளவும் பிறகு அரைத்த சீரகம் மிளகு சேர்த்து வதக்கவும்
- 8
கரைத்து வைத்துள்ள தக்காளி புளி தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
- 9
எப்பையுமே ரசத்தை கொதிக்க விட கூடாது. இப்ப அதுக்கு உப்பு புளிப்பு சரியா என பாத்துக்குங்க. கொஞ்சம் மிளகு தூள் சேர்த்து கொள்ளவும்
- 10
கடைசியாக கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பை அனைத்து விடவும்
- 11
சுவையான மிளகு ரசம் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மஞ்சள் மிளகு பால்


மிளகு ரசம்


தக்காளி பூண்டு ரசம்


மிளகு ரசம்


பச்ச கொள்ளு ரசம்


மிளகு ரசம்


மிளகு ரசம்


மிளகு ரசம்


மிளகு ரசம்


இடிச்ச மிளகு ரசம்


மிளகு ரசம்#sambarrasam


தூதுவளை ரசம்


மைசூர் ரசம்


பாசிப்பருப்பு தக்காளி ரசம்


குழந்தைகளுக்கான ரசம் (Rasam recipe in tamil)


புதினா ரசம்


சின்ன வெங்காய புதினா ரசம்


பைனாப்பிள் ரசம்


காரசாரமான புளி மிளகு ரசம்


செட்டிநாடு பருப்பு ரசம்


கறிவேப்பிலை மிளகு சிக்கன்


மிளகு ஜீரக ரசம்


மிளகு ரசம்


மிளகு ரசம், pepper rasam


வேப்பம்பூ ரசம்


வெந்தய மிளகு ரசம்


முட்டை கொத்து இடியாப்பம்


மிளகு குழம்பு


மிளகு ரசம்


பொரிச்ச மத்திமீன் குழம்பு

கமெண்ட்