தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. சின்ன இஞ்சி துண்டு
  2. 1டீஸ்பூன் மல்லி
  3. 1/2டீஸ்பூன் சீரகம்
  4. 1/2டீஸ்பூன் மிளகு
  5. 2டேபிள்ஸ்பூன் நாட்டு சர்க்கரை
  6. 2டம்ளர் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    இஞ்சி மல்லி சீரகம் மிளகு இவற்றை நலனுக்கு எடுக்க வேண்டும்.

  2. 2

    பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இவற்றை சேர்த்து கலக்கவும்.நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

  3. 3

    நல்லா கொதித்து எசன்ஸ் இறங்கிய பின் அடுப்பை ஆப் செய்து பில்டர் பண்ணி குடிக்க வேண்டும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Anu kalai
Anu kalai @cook_29257238
அன்று

Similar Recipes