சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு வரமிளகாய் பச்சை மிளகாய் பன்னீர் ஏலக்காய் ஆகியவற்றைநறுக்கி எடுத்து வைத்துக்கொண்டு
- 2
ஒரு தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு நறுக்கிய பனீர் துண்டுகளை பொன்னிறமாக வறுத்து எடுத்து
- 3
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பச்சை மிளகாய் வரமிளகாய் பூண்டு வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கி அது வதங்கியதும் முந்திரிப்பருப்பை சேர்த்து ஏலக்காய் சேர்த்து வதக்கி அதனுடன் தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கி
- 4
அவற்றை ஆறவைத்து மிக்ஸியில் எடுத்து நன்றாக பேஸ்ட்டாக அரைத்து
- 5
ஒரு வாணலியில் ஒரு பீஸ் பட்டர் விட்டு அதில் பட்டை தாளித்து அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை அந்த பட்டர் உருகியதும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
- 6
அதில் ஒரு ஸ்பூன் கரம் மசாலா ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு சிறிதளவு கேசரி கலர் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
- 7
பேஸ்ட்நன்றாக வதங்கியதும் பொரித்து வைத்துள்ள பன்னீரை அந்த கிரேவியுடன் சேர்த்து நன்றாக மூடி போட்டு கொதிக்க விட்டு சிறிதளவு பட்டரை அதன் மீது விட்டு இறக்கினால் சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரிச்சான க்ரீமி பன்னீர் பட்டர் மசாலா கிரேவி
#combo3சைவ உணவுப் பிரியர்களின் உணவு பட்டியலில் என்றும் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
-
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithfriends3என் தோழிக்காக பன்னீர் பட்டர் மசாலா. எனக்காக என் தோழி பட்டூரா செய்துள்ளார். இந்த தலைப்பில் எனது நட்பு வட்டம் பெரிதானது தோழியை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு உருவானது . So fluffy butura thank you shobi🙋🙋 Hema Sengottuvelu -
-
-
-
பனீர் பட்டர் மசாலா
#combo3நானுக்காக பனீர் பட்டர் மசாலாவா இல்லை பனீர் பட்டர் மசாலாவுக்காக நானானு தெரியாது ஆனா சரியான ஜோடி இது Sudharani // OS KITCHEN -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6 Nithyakalyani Sahayaraj -
பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️
பன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை #the.Chennai.foodie பன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது. Gayatri Ganapathi -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithmilkபால் கால்சியம் சத்து நிறைந்தது பால் சார்ந்த பன்னீர் சப்பாத்தி ரோட்டி நாண் ஏற்ற சைடிஷ் Lakshmi
More Recipes
கமெண்ட் (2)