வெள்ளை பொடி மீன் குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும் எண்ணெய் காய்ந்ததும், சிறிதளவு வெந்தயம், சிறிதளவு சோம்பு சேர்த்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு இழுக்கு கருவேப்பிலை, 6 பச்சை மிளகாய், 10 சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்
- 3
பிறகு தக்காளி சேர்த்து தேவையான கல் உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 4
ஒரு பவுலில் தண்ணீரில் சிறிதளவு புளியை ஊறவைத்த புளித்தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்
- 5
2 ஸ்பூன் மிளகாய் தூள் 2 ஸ்பூன் மல்லித் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 6
பிறகு தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி நன்கு அலசி வைத்த மீனையும் மாங்காய் சேர்த்துக் கொள்ளவும்
- 7
5 நிமிடம் நன்கு கொதிக்கவிடவும்.... வெள்ளைப் பொடி மீன் குழம்பு ரெடி.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
-
-
மண்சட்டி தேங்காய் பால் மீன் குழம்பு (Thenkaai paal meen kulambu recipe in tamil)
இது ஒரு வித்தியாசமான முறையில் மண்சட்டியில் செய்த மீன் குழம்பு.#GA4 #week5#ga4Fish Sara's Cooking Diary -
-
-
-
-
-
-
-
-
-
-
-
நகரை மீன் குழம்பு (Nagarai meen kulambu recipe in tamil)
#GA4 #WEEK5மீன் குழம்பு செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
-
-
-
-
-
வஞ்சிரம் மீன் வறுவல் (Vanjiram meen varuval recipe in tamil)
#GA4#ga4#week5#Fish Vijayalakshmi Velayutham -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15003105
கமெண்ட்