சமையல் குறிப்புகள்
- 1
மரவள்ளிக் கிழங்கை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
- 2
மிக்ஸி ஜாரில் மிளகாய், பூண்டு, சோம்பு, கருவேப்பிலை இவற்றை போட்டு கரகரப்பாக அரைத்து பின்பு துருவி வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கை சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
இந்த மரவள்ளி கிழங்கு மாவுடன் தோசை மாவை சேர்த்து கலக்கவும். பிறகு ஒரு வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை பொரித்து இந்த மாவுடன் சேர்த்து உப்புடன் நன்கு கலக்கவும்.
- 4
தோசைக்கல்லை சூடாக்கி இரண்டு கரண்டி மாவு விட்டு மெல்லிதாக தேய்த்து எண்ணை சுற்றி விட்டு வெந்தவுடன் திருப்பி போட்டு சிவந்தவுடன் எடுக்கவும். மரவள்ளி கிழங்கு கிழங்கு தோசையை தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தலைப்பு : மரவள்ளிக்கிழங்கு அடை / maravallikilangu adai recipe in tamil
#kilangu


மசால் தோசை
#vattaram Week10 #Dosa


மரவள்ளிக்கிழங்கு மசியல்
#COLOURS3


மல்டி க்ரேய்ன் அடை தோசை
#combo4#week4


எசன்ஸ் தோசை (Essence Dosai)
#Vattaram


வதக்கு சட்னி (Vathakku chutney recipe in tamil)
#GA4#ga4#chutney#week4


எசன்ஸ் தோசை
#vattaram


எளிமையான ருசியான வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
#GA4#week4#chutney


தண்ணி சட்னி
#vattaram


வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
#birthday3எப்பவும் சுடற தோசையிலே கொஞ்சம் வெங்காயம் சேர்த்து செஞ்சா வெங்காயம் மணமே தனி இன்னும் இரண்டு தோசை சேர்ந்து சாப்பிட தோன்றும்


எசன்ஸ் தோசை
#vattaram week10 எசன்ஸ் தோசை


மணத்தக்காளி வத்தல் குழம்பு
#vattaram Week11


Red bean sundal (Red bean sundal recipe in tamil)
#GA4


ஆனியன் தோசை (Onion dosai recipe in tamil)
# kids1பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பும் குழந்தைகளுக்கு சூடாக மொரு மொரு என்று இதுபோல் ஊற்றிக் கொடுத்தாள் தோசை விரும்பி சாப்பிடுவார்கள்.


வாழைப்பூ வதக்கு சட்னி(Vaazhaipoo vathakku chutney recipe in tamil)
#chutney


திருநெல்வேலி சொதி குழம்பு
#vattaram#week4சாதம் இட்லி தோசைக்கு ஏற்ற திருநெல்வேலி சொதி குழம்பு


* ஆனியன் தோசை *(onion dosai recipe in tamil)
#dsதோசை என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.தோசை மாவை வைத்து, விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம்.தோசை மாவை வைத்து,ஆனியன் தோசை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.


திருவாரூர் ஒரப்படை tiruvarur orapattai recipe in tamil
#vattaram Week14


மரவள்ளிக்கிழங்கு பொரியல்(maravallikilangu poriyal recipe in tamil)


பணியாரம் / குண்டபொங்கநல்லு (எஞ்சியுள்ள தோசை /இட்லி மாவை பயன்படுத்தி)


வெஜ் எசன்ஸ் தோசை
#vattaram #week10 #vattaram10


சேலம் வெஜ் எஸ்சென்ஸ் தோசை
#vattaram #Week6 #salemசேலத்தில் செய்யப்படும் எஸ்சென்ஸ் தோசையை நானும் குக்பேடுக்காக செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது. என் குழந்தைகள் சுவைத்து சாப்பிட்டார்கள்.


சொதி குழம்பு
#vattaram #week4


வாழைதண்டு பொரியல்
#ebook


முட்டை தோசை
#lockdownகடையில காய்கறிகள் சரியாக கிடைப்பதில்லை அதனால் எங்கள் ஏரியாவில் அதிக வீடுகளில் கோழி வளர்ப்பில் இருக்கிறது அதனால் முட்டை ஐ வாங்கி பயன்படுத்தி இருக்கிறேன்


அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1


இட்லி பொடி
#vattaram #Week12


ஸ்பைசி சேமியா ஆஃப்பாயில் தோசை
#breakfast


Mutton chukka
#vattaramI’m so glad to share my 500 recipe. Thank you Mahi for your great support. Your contest ideas making us to prepare more variety. Thank you Cookpad friends . For more interesting recipes and Divine Vlogs subscribe my YouTube channel https://youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw


குழிப்பணியாரம்(kulipaniyaram recipe in tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15006890
கமெண்ட் (2)