உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#maduraicookingism இது குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் தான்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
4பேர்கள்
  1. 4உருளைக்கிழங்கு
  2. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. 1ஸ்பூன் மல்லித் தூள்
  4. 1/2ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  5. 3ஸ்பூன் கார்ன்ஃப்ளார்
  6. 1ஸ்பூன் மிளகுத்தூள்
  7. தேவையான அளவுகொத்தமல்லி
  8. தேவையான அளவு உப்பு
  9. 6ஸ்லைஸ் சீஸ்
  10. தேவையான அளவு பிரட் க்ரம்ஸ்
  11. தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.. அத்துடன் மிளகாய்த்தூள் மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, கொத்தமல்லி இலை, இரண்டு ஸ்பூன் கார்ன்ஃப்ளார் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்

  2. 2

    சீஸ் உடன் மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்

  3. 3

    ஒரு ஸ்பூன் கார்ன் பிளாரில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்..

  4. 4

    உருளைக்கிழங்கு கலவையை சிறிது எடுத்து வட்டமாகத் தட்டி நடுவில் சீஸ் வைத்து மூடவும்..

  5. 5

    உருண்டையை கார்ன்ஃப்ளார் மாவில் முக்கி பிரெட் கிரம்சில் புரட்டி எடுக்கவும்... அதை ஃப்ரீசரில் ஒரு மணிநேரம் வைக்கவும்

  6. 6

    ஃப்ரீசரில் இருந்து எடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

  7. 7

    சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் ரெடி.. சூடாக சாஸுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes