சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளை பொடி மீனை நறுக்கி நன்கு கழுவிய பிறகு மிளகாய்த்தூள், போட்டு கலக்கவும். மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 2
பிறகு காஷ்மிரி சில்லி பொடி சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதனை நன்கு கையால் கிளறி இரண்டு மணி ஊறவிடவும்
- 3
கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் மீனை போட்டு திருப்பி திருப்பி விட்டு பொரித்து வேகவிட்டு எடுக்கவும்
- 4
சுவையான வெள்ளை பொடி மீன் வருவல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அரைச்சுவிட்ட மீன் வறுவல் (Araichu vitta meen varuval recipe in tamil)
#GA4#week18#fish Aishwarya MuthuKumar -
-
-
-
-
மீன் வறுவல்
#foodiesfindingsமீனை நன்கு கழுவி, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீன் துண்டுகளைப் போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா மீன் ப்ரை ரெடி!!! Madras_FooDomain Official -
-
-
-
-
-
-
-
மீன் பொரியல்(fish fry recipe in tamil)
மிக சுலபமான முறையில் மீன் பொரியல் செய்வது மிகவும் எளிது எந்த வகை மீன் என்றாலும் இதே மசாலா கலவையில் செய்தால் மிகவும் அற்புதமாக இருக்கும் Banumathi K -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15027576
கமெண்ட்