பாசிப்பருப்பு பாயாசம்

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011

பாசிப்பருப்பு பாயாசம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
மூன்று நபர்
  1. 200 கிராம் பாசிப்பருப்பு
  2. நூறு கிராம்வெல்லம்
  3. 4ஏலக்காய்
  4. தேவையான அளவுமுந்திரி திராட்சை
  5. 2 துண்டு தேங்காய்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் பாசிப் பருப்பை வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும் அதே வாணலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி திராட்சை பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    வறுத்த பாசிப் பருப்பை ஒரு குக்கரில் தேவையான தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    வெல்லத்தை தனியாக பாகு காய்ச்சி எடுக்கவும் காய்ச்சி எடுத்த வெல்லப்பாகை பருப்புடன் சேர்த்து

  4. 4

    இரண்டு ஏலக்காய் நுனிக்கு அதனுடன் சேர்த்து வறுத்து வைத்த முந்திரி திராட்சை தேங்காய் துண்டுகளையும் சேர்த்து நன்கு கிளறவும்

  5. 5

    இப்போது சுவையான பாசிப்பருப்பு பாயாசம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
சத்யாகுமார்
அன்று

Similar Recipes