சமையல் குறிப்புகள்
- 1
வெற்றிலை, மிளகாய் தக்காளி,பூண்டு ஆகியவற்றை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பிறகு அதில் அரைத்த விழுது, மஞ்சள்பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.பிறகு அதில் புளிகரைசல் சேர்த்து நுரை கூடிவந்ததும் உப்பு சேர்த்து இறக்கவும்.சிறிதாக கிழித்த வெற்றிலை இலைகளை சேர்த்து சாப்பிடவும் வெற்றிலை சுவையுடன் ரசம் சுவையாக இருக்கும். நீங்களும்தான் செய்து சுவைத்து பாருங்களேன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
ஆரோக்கிய உணவுகள்
#cookerylifestyle1.சர்க்கரை பொங்கல்2.வெண்பொங்கல்3.முருங்கைக்கீரை சாம்பார்4. துவரம்பருப்புதுவையல்என்னிடம் ஒரு மிகப் பழமையான மரத்திருவல் இருக்கிறது. அது மிகவும் கனமாக இருக்கும். முழுவது மரத்தால் அனது. இதனை என்னுடைய அப்பா எனக்கு தந்தார்கள். அதில் என்ன விஷேசம் என்றால் , அதன்மேல் உள்ள குழிவில் நெல்லை நிரப்பி அந்த திருவலின் மேல்பகுதியை சுழற்றினால், கீழே அரிசியும் உமியும் பிரிந்து விழும். இதில் இருந்து கிடைக்கும் அரிசி சற்று பழுப்பு நிறமாக இருக்கும். கைகுத்தல் அரிசியைப்போல் இருக்கும். இதிலிருந்து அரிசியைப் பிரித்தெடுப்பதில் சற்றுநேரம் அதிகமானாலும், சத்தான அரிசியை சமைத்து உண்கிறோம் என்ற திருப்தி ஏற்படுகிறது. நெல்லில் இருந்து அரிசியை நானே பிரித்தெடுத்து வாரத்தில் இரண்டு முறை இந்த அரிசியை பயன்படுத்தி சமைப்பேன். இந்த திருவல் எனக்கு மிகவும் பிடிக்கும். இது என்னிடம் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.அதன் புகைப்படத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.இந்த அரிசியைப் பயன்படுத்தி செய்த வெண்பொங்கலும், சர்க்கரைப் பொங்கலும் நாம் அனைவரும் செய்வதுபோல செய்வேன்.வெண்பொங்கலுக்குக்கு சேர்த்து சாப்பிடுவதற்காக முருங்கைக்கீரை சாம்பார் , துவரம்பருப்புதுவையல் அதன செய்முறையை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Rani Subramanian -
-
-
-
மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper Sundari Mani -
-
-
-
-
-
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
முருங்கைக்கீரை ரசம்
# sambarrasam. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் பெண்கள் அனைவருக்கும் உடல் நலத்திற்கு நல்லது. Siva Sankari -
ஆப்பிள் ரசம்
#மதியஉணவுசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம். Aishwarya Rangan -
வேப்பம்பூ ரசம்
#rasam இது உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து விடும். குழந்தைகளுக்கு நல்ல மருந்தாகும். Gaja Lakshmi -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15070479
கமெண்ட்