சமையல் குறிப்புகள்
- 1
மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
வெண்டைக்காய் ஐ தனியாக கழுவி துடைத்து சின்ன துண்டுகளாக நறுக்கி சிறிது எண்ணெய் விட்டு வதக்கி வைக்கவும்
மசாலா பச்சை வாசனை போனதும் வதக்கிய வெண்டைக்காய் சேர்க்கவும்
- 2
பின் சாம்பார் பொடி மல்லித்தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் கடைந்த மோர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
அதிக கொதிக்க விடாம ஓரத்தில் நுரைத்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 4
சுவையான ஆரோக்கியமான வெண்டைக்காய் கிரேவி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெண்டைக்காய் குழம்பு (Vendaikai kulambu recipe in tamil)
#vg


முட்டை கிரேவி
#cookerylifestyle


வெண்டைக்காய் கிரேவி(ladys finger gravy recipe in tamil)


வெண்டைக்காய் குழம்பு


வெண்டைக்காய் மண்டி (Vendaikai mandi recipe in tamil)
#vgமாசமா இருக்கிறவங்களுக்கு வாய் எப்படியோ இருக்கும் கொஞ்சம் புளிப்பா சாப்பிட்டா நல்லா இருக்கிறதா தோன்றும் அவங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் இந்த ரெசிபி


வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
#made4


காலிஃபிளவர் சாம்பார்(cauliflower sambar recipe in tamil)


வெண்டைக்காய் கிரேவி (Vendakkai gravy Recipe in tamil)
#nutrient1


கொள்ளு குழம்பு
#colours1


மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)
#wt3


ராஜ்மா கத்தரிக்காய் கூட்டு(rajma brinjal koottu recipe in tamil)
#CF7இது பருப்பு சேர்க்காம அரைத்து வைத்த கூட்டு மிகவும் நன்றாக இருக்கும்


பலா உருளை கிரேவி
#Everyday2


சிறுகீரை கூட்டு
#cookerylifestyle


கத்தரி முருங்கை கிரேவி
#nutrient2


காளான் கிரேவி (Mushroom Gravy)
#kavitha


அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)
#qkஇட்லி தோசை சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் எளிய முறையில் சுவையான ஆரோக்கியமான சாம்பார்


வெண்டைக்காய் மோர்குழம்பு (Vendaikkai morkulambu recipe in tamil)
#ve


வல்லாரை கீரை சாம்பல்(vallarai keerai sambal recipe in tamil)
#welcome


கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும்


காளான் கிரேவி
#Everyday2


ராஜ்மா கத்தரிக்காய் கூட்டு(rajma koottu recipe in tamil)
#HF


ஆனியன்,வெண்டைக்காய் வத்தக்குழம்பு
#vattararam11இந்த வத்தக்குழம்பில் போடப்படும் பொடி தான்,"டாப்".நாம் இந்த பொடியை செய்து ஸ்டோர் பண்ணிக்கொண்டு தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம்.நல்லெண்ணெயில் செய்வதால் அசத்தலாக இருக்கும்.நாள்பட இந்தக்குழம்பு மிகவும் நன்றாக இருக்கும்.


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
#pot


மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nv


சின்ன வெங்காய புளிக்குழம்பு
#magazine2


வெண்டைக்காய் சாந்து


சிக்கன் கிரேவி
#kayalkitchen


வெண்டைக்காய் பொரியல்
வெண்டைக்காய், பெரிய வெங்காயம், சின்னவெங்காயம் பொடியாக வெட்டவும். , கடாயில் மிளகாய்வற்றல் 2,கடுகு,உளுந்து, கறிவேப்பிலைவறுத்து மிளகாய் பொடி,சாம்பார் பொடி உப்பு சீரகம், சோம்பு தாளித்து வெட்டியதை வதக்கவும். தேவை என்றால் தேங்காய் போடவும்


வெங்காய தக்காளி சாம்பல் (Venkaya thakkali sambal recipe in tamil)
#Vgகார சாரமா உப்பு உரப்பு புளிப்பு எல்லாம் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும்


சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15079253
கமெண்ட்