எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 பேர்
  1. 1 கப்முருங்கைக்கீரை
  2. அரை கப் வேகவைத்த துவரம் பருப்பு
  3. 4 பெரிய வெங்காயம்
  4. 2காய்ந்த மிளகாய்
  5. 4 ஸ்பூன் தேங்காய் துருவல்
  6. அரை ஸ்பூன் கடலை பருப்பு
  7. அரை ஸ்பூன் கடுகு
  8. தேவையான அளவு உப்பு
  9. தேவையான அளவு தண்ணீர்
  10. 2 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் கடுகு, கடலைப்பருப்பு, போட்டு வெங்காயம், காய்ந்த மிளகாய், சேர்த்து வதக்கவும்.

  2. 2

    கீரையை நன்றாக கழுவி எடுத்துக்கொண்டு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும். தண்ணீர் வற்றும் அளவிற்கு கிண்டவும். அதில் வேகவைத்த துவரம்பருப்பை போடவும்.

  4. 4

    பருப்பும், கீரையும் கிளறிவிடவும்.பின் அரை கப் தேங்காய்த் துருவலை அதில் சேர்த்து கிளறவும். பின் ஒரு பாத்திரத்தில் பரிமாறவும். சுவையான முருங்கைக்கீரை பொரியல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes