கோதுமைபருப்புஅடை,பணியாரம்,வடை(3 in 1)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

கோதுமைபருப்புஅடை,பணியாரம்,வடை(3 in 1)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. அரை கப்பச்சரிசி-
  2. அரை கப் புழுங்கல்அரிசி-
  3. அரை கப்கடலை பருப்பு-
  4. அரை கப்துவரம்பருப்பு-
  5. அரை கப்பாசிபருப்பு-
  6. 1 கப்கோதுமைரவை-
  7. அரை கப்மக்காச்சோளம்-
  8. அரை கப்ஜவ்வரிசி-
  9. 8வரமிளகாய்-
  10. 1ஸ்பூன்பெருங்காயம்-
  11. 1 ஸ்பூன்வெந்தயம்-
  12. அரை கப்உளுந்தம்பருப்பு-
  13. தேவையான அளவுஉப்பு-
  14. 1 கப்தேங்காய்துருவல்-
  15. தேவையான அளவுஎண்ணெய்-
  16. 1ஸ்பூன்வேர்கடலை-
  17. 6 பல்பூண்டு-
  18. ஒரு சின்னதுண்டுஇஞ்சி-
  19. 1காரட் -
  20. வெங்காயம்,பச்சை மிளகாய்,கருவேப்பிலை(வடைக்கு)

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    மேலேஉள்ளபருப்பு வகைகள், அரிசி, வெந்தயம், தேங்காய் துருவல்,மக்காச்சோளம்,கோதுமைரவை, ஜவ்வரிசிஇவைகளை2 மணிநேரம்ஊறவிடுங்கள்.பின்வரமிளகாய்,பெருங்காயம்,பூண்டு,வேர்கடலை,உப்புவரமிளகாய்சேர்த்துஅரைத்துக் கொள்ளவும்இஞ்சியைரொம்ப சின்னதாககட் பண்ணிசேர்க்கவும்.சாப்பிடும் போது நன்றாக இருக்கும்...

  2. 2

    அடுப்பில்தோசைவாணலியைவைத்துஅடையாகசுட்டு சாப்பிடவும்.அவரவர்களுக்கு அடைமேலேஎன்ன போட்டுசாப்பிட பிடிக்குமோ போட்டுக்கொள்ளலாம்.வெங்காயம்,காரட், பனீர், சீஸ், தேங்காய்துண்டுகள்அவரவர்விருப்பம்இதுஅடைதோசை.இதற்குஎண்ணெய்ரொம்ப குறைவு. சத்தானஎல்லாபுரோட்டீன்கள்சேர்ந்தது.

  3. 3

    அடுத்துபணியாரம்.பணியாரக்கல்லைஅடுப்பில்வைத்து 2துளிஎண்ணெய்விட்டு மாவை பணியார கல்லில்ஊற்றவும்.மேலே காரட் வைத்துஅலங்கரிக்கலாம்.வெந்ததும் திருப்பிப்போட்டு பரிமாறவும்

  4. 4

    சுக்கு,மல்லிகாப்பியுடன் பரிமாறவும்

  5. 5

    அடுத்துஅடைமாவில் வடை.இதற்குமாவில்கொஞ்சம் வெங்காயம்,பச்சைமிளகாய், காரட், கருவேப்பிலைசேர்த்து எண்ணெயில் வடை போல்சுட வேண்டும்.குழந்தைகளுக்குவடைபிடிக்கும்.இதை'கட்டன்சயாவுடன்(பால் இல்லாத டீ)பரிமாறவும்.மழை காலத்திற்கு ஏற்ற உணவு.ஒரே மாவில்3 உணவு வகைகள்.சத்தானதுருசியானது.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

  6. 6

    மாவைஆட்டிவைத்துவிட்டால்விரைவில் செய்து விடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes