வாழைப்பூ வடை மோர் குழம்பு

#banana தமிழ் நாட்டின் பாரம்பரிய உணவு சிறிய புதுமையுடன்.அம்மா கை பக்குவம் மாற்றம் இல்லாமல் எனது சமையல்.
வாழைப்பூ வடை மோர் குழம்பு
#banana தமிழ் நாட்டின் பாரம்பரிய உணவு சிறிய புதுமையுடன்.அம்மா கை பக்குவம் மாற்றம் இல்லாமல் எனது சமையல்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வடை மாவு தயாரிக்க. ஒரு மிக்ஸியில் க.பருப்பை கொரகொரப்பாக அரைத்து அத்துடன் வேகவைத்த வாழைப்பூவை சேர்த்து ஒரு சுற்று சுற்றி வைக்கவும் வாழைப்பூவை 5 நிமிடம் வேக வைப்பது போதுமானது.வாழைப்பூவை நன்கு அரைக்க வேண்டாம்.
- 2
பிறகு அரைத்த கலவையுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு கருவேப்பிலை சேர்த்து மிளகாய்த்தூள் சோம்பு தூள் தேவையான உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
- 3
குழம்பு செய்ய தயிரை மத்தினால் அடித்து வைக்கவும்.ஒரு மிக்ஸியில் க.பருப்பு அரிசி ஜீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.தேங்காயை நைசாக அரைத்து கொள்ளவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கடுகு வரமிளகாய் வெந்தயம் பெருங்காயத்தூள் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் பிறகு அரைத்த க.பருப்பு தேங்காயை கடாயில்சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும் 5நிமிடம் போதுமானது.பிறகு தயிருடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்ததை இதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும் 5நிமிடம் போதுமானது.
- 5
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடையை தட்டி எடுத்து மோர் குழம்பில் சேர்த்து இறக்கவும் இதனை சாதத்துடன் சேர்த்து பரிமாறவும் சுவையான மோர் குழம்பு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வாழைப்பூ பொரியல்
#banana தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகை அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது Jayanthi Jayaraman -
-
-
-
-
-
-
-
-
-
-
-
இடியாப்பம் & தக்காளி 🍅 குழம்பு
#veg இது என் சமையல் . எனது வீட்டில் 🏡 அடிக்கடி செய்யும் உணவு. நீங்களும் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும். Shanthi -
-
-
மொறுமொறு வாழைப்பூ வடை
#banana.. செம டேஸ்டில் மொறு மொறு ஹெல்த்தியான வாழைப்பூ வடை என்னுடைய செமுறையில்... Nalini Shankar -
-
-
பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
#WDதமிழ் மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான ஒன்று பருப்பு உருண்டை குழம்பு Vaishu Aadhira -
ஆமவடை மோர் குழம்பு (Aamavadai morkulambu recipe in tamil)
#arusuvai4ஆமவடை மோர் குழம்பு எங்கள் பெரியம்மாவிடம் நான் கற்றுக்கொண்டேன். அவர்கள் இதை கேதாரகௌரி விரதம் இருந்து மறுநாள் செய்வார்கள். Shyamala Senthil -
வடை மோர் குழம்பு (Vadai morkulambu recipe in tamil)
எல்லா பண்டிகைகளுக்கும் அம்மா , வடை. பாயாசம், மோர் குழம்பு செய்வார்கள். வடைகள் இப்பொழுதும் மோர் குழம்பில் தான். நானும் அதுவே விஜயதசமி அன்று செய்தேன். #pooja #GA4 # BUTTERMILK Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
வாழைப்பூ கோலா வடை(valaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ கோலா வடை இதுபோல் செய்து பாருங்கள். அதன் நரம்பை எடுத்து விட்டு செய்து பாருங்கள் இல்லை என்றால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். மட்டுமின்றி கசப்பு தன்மை உருவாகும்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.❤️✨ RASHMA SALMAN
More Recipes
கமெண்ட் (2)