சமையல் குறிப்புகள்
- 1
ஆட்டுக்காலை நெருப்பில் வாட்டி இரண்டு மூன்றாக வெட்டி வெந்நீரில் கழுவி மஞ்சள் தூள் போட்டு கொதிக்க விட்டு சுத்தமாக கழுவி எடுக்கவும்
- 2
குக்கரில் சுத்தம் செய்த ஆட்டு கால்களை போட்டு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு சிறிய துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 5 விசில் விட்டு இறக்கவும்
- 3
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை பிரியாணி இலை அன்னாசிப் பூ கிராம்பு மிளகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்
- 4
இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
சீரகத் தூள் மிளகுத் தூள் சோம்பு தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து லேசாக வதக்கி வேக வைத்த ஆட்டுக்காலை வேக வைத்த தண்ணீரோடு சேர்த்து கிளறி விடவும்
- 6
தேவைப்படும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொத்தமல்லி இலை புதினா இலை தூவி கொதிக்க விடவும்
- 7
கொதிவந்தவுடன் குக்கரை மூடி 8 விசில் விட்டு 5 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து இறக்கவும் விசில் அடங்கியதும் மூடியைத் திறந்து சூப்பரான ஆட்டுக்கால் சூப்பை ருசி பார்க்கவும் ஹெல்தியான ஆட்டுக்கால் சூப் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
பருப்பு சூப் (Paruppu soup recipe in tamil)
#GA4#ga4#soupசாதத்திற்கு ஏற்ற சுவையான சூப் அப்படியேவும் குடிக்கலாம் Vijayalakshmi Velayutham -
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல்
#combo4#week4அனைத்து வகையான கலவை சாத வகைகளுக்கும் ஏற்றது உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாட்டு மட்டன் பொடிமாஸ் (Chettinadu mutton podimas recipes in tamil)
#nv Vijayalakshmi Velayutham -
-
-
-
-
ஆட்டுக்கால் சூப் (Aatukaal Soup Recipe in Tamil)
#Immunityஎங்கள் வீட்டில் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் தொடங்கிய முதல் இந்த ஆட்டுக்கால் சூப்பை குழந்தையின் உணவில் சேர்த்துக் கொள்வோம். ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்போது பச்சை மிளகாயை தவிர்க்கவும். இந்த சூப்பில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையுடையவை. ஆகையால் இதனை செய்து அனைவரும் நலம் பெற நான் இந்த செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
முடக்கத்தான் சூப்(Mudakkathan soup recipe in tamil)
#GA4 #week20 முடக்கத்தான் சூப் உடம்புக்கு மிகவும் நல்லது. இந்த சூப் கைகால் வலியை எளிதில் போக்கும். வாரத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறை குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
-
முருங்கை கீரை சூப்
#hotel hotel style healthy soup, சுவை - chicken, மட்டன் soup போன்று இருக்கும். Sharmi Jena Vimal -
More Recipes
கமெண்ட்