மட்டன் சூப்

dhivya manikandan
dhivya manikandan @cook_28626946
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
10 பேர்
  1. பெரிய வெங்காயம் 1/4 கிலோ
  2. தக்காளி 3
  3. பச்சை மிளகாய் 6
  4. பூண்டு பல்லு 10
  5. இஞ்சி 1 துண்டு
  6. கொத்தமல்லி 1 பிடி
  7. மிளகு 1 ஸ்பூன்
  8. சோம்பு 1 ஸ்பூன்
  9. கருவேப்பிலை சிறிதளவு
  10. சீரகம் 1 ஸ்பூன்
  11. எண்ணெய் ஒரு ஸ்பூன்
  12. பட்டை 1
  13. லவங்கம் 1
  14. பிரியாணி இலை 1
  15. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
  16. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    அடுப்பில் குக்கரை போட்டு சூடானவுடன் 1 ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றவும் பின்பு பட்டை லவங்கம் சோம்பு போட்டு வதக்கவும் நன்கு வதங்கிய உடன்

  2. 2

    கருவேப்பிலை பச்சை மிளகாய் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும் நன்கு பொன்னிறமாக வதங்கியவுடன் உடன்

  3. 3

    தக்காளி போட்டு வதக்கவும் நன்கு வதங்கியவுடன் அதில் 300 கிராம் மட்டனை போட்டு வதக்கவும்

  4. 4

    மஞ்சள் 1/4 டீஸ்பூன் போடவும் பின்பு மிக்ஸியில் பூண்டு பல்லு 10 இஞ்சி துண்டு மிளகு 1 ஸ்பூன் சீரகம் 1 ஸ்பூன் சோம்பு 1ஸ்பூன் போட்டு அரைத்து

  5. 5

    அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட் மிளகு கறியுடன் போட்டு அதனுடன் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு வதக்கவும்

  6. 6

    தேவையான அளவு உப்பு போடவும் பின்பு குக்கரை மூடி 7 விசில் வைக்கவும்

  7. 7

    குக்கர் 6 விசில் வந்த அடங்கியவுடன் பின்பு குக்கரை திறந்து கொத்தமல்லியை தூவி விடவும் மட்டன் சூப் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
dhivya manikandan
dhivya manikandan @cook_28626946
அன்று

Similar Recipes