முருங்கை ம‌ற்று‌ம் அகத்தி கீரை பொரியல்

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பேர்
  1. 3 கப் முருங்கை கீரை
  2. முருங்கை கீரையில் பாதி அகத்தி கீரை(கழுவி நறுக்கி எடு‌த்து கொள்க)
  3. 10சின்ன வெங்காயம் நறுக்கியது
  4. 3/4லிட்டர் தண்ணீர்
  5. 4டீஸ்பூன் தேங்காய் துருவல்
  6. தாளிக்க: கடலை எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை,வத்தல்
  7. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின் கழுவி வைத்துள்ள 2 கீரை வகைகள் சேர்த்து கிளறவும். பின் 3/4 லிட்டர் தண்ணீர் சேர்த்து,மிதமான தீயில் மூடி போடாமல் வேக விடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.

  3. 3

    தண்ணீர் வற்றி, கீரை நன்றாக வெந்து கசப்பு சுவை நீங்கிவிடும்.பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக தண்ணீர் வற்றும் வரை கிளறவும்

  4. 4

    சுவையான அகத்தி கீரை சேர்க்காத மாதிரி தெரியும் (அகத்தி)முருங்கை கீரை பொரியல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes