சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாம்பழத்தை தோல் நீக்கி மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் மற்றொரு பாத்திரத்தில் வெல்லம் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்
- 2
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, துருவிய தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், சிறிது உப்பு, சிறிது சுக்குப்பொடி சேர்த்து ஒன்றோடு ஒன்று நன்றாக கலக்கவும்
- 3
இப்போது அரைத்த மாம்பழ விழுது சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு காய்ச்சிய வெல்லப்பாகை சூடாக இருக்கும் போதே சிறிது சிறிதாக கலந்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்
- 4
அனைத்தையும் நன்றாக கலந்த பிறகு இதனை மூடி 5 நிமிடம் வைக்கவும் பிறகு வாழையிலையை படத்தில் காட்டியவாறு வெட்டி அதன் மேல் சிறிது எண்ணெய் தேய்த்துக் கொள்ளவும் பிறகு கலந்து வைத்துள்ள கலவையை சிறிது எடுத்து வாழை இலையில் வைத்து படத்தில் காட்டியவாறு ஒரு பாதியில் சற்று பரப்பி விடவும்
- 5
மற்றொரு பாதியால் இதனை மூடவும் இதேபோல் அனைத்தையும் தயாரித்துக் கொள்ளவும் பிறகு இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்
- 6
சுவையான மாம்பழ இலை அடை தயார் நீங்களும் இதனை சுவைத்துப் பாருங்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மாம்பழ பாயாசம்


இல அடா (இலை அடை)


கேரட் இலை அடை


இலை அடை\இலை பனியாரம் (Elai adai recipe in tamil)


மாம்பழ கொழுக்கட்டை


மாம்பழ கேக்


மாம்பழ ராகி கும்பிலப்பம்


வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)


இல அடா (இலை அடை)(ila ada recipe in tamil)


மாம்பழ பிர்னி / mango phirni receip in tamil


அட டா அடை இலை அடை (Ilai adai Recipe in Tamil)


இலை அடை/அடை


மாம்பழ பூரண கொழுக்கட்டை


வாழை இலை கொழுக்கட்டை


இலை அடை


மாம்பழ புதினா ஜூஸ்


மீதமுள்ள சாதத்தில் இனிப்பான நேந்திரன் பழ இலை அடை.


மாம்பழ ஐஸ்கிரீம்


இலை அடை (Ilai adai recipe in tamil)


வரகு அரிசி மாம்பழ பணியாரம்


மாம்பழ கேசரி


மாம்பழ கிரீம் சீஸ் கேக்


மேங்கோ கத்லி


மாம்பழ பர்ஃபி


இலை அடை(Ela ada/Ela appam) (Elai adai recipe in tamil)


மாம்பழ மைசூர் பாக் (Mango Mysore Pak recipe in tamil)


வாழை இலை இட்லி


மாம்பழ தேங்காய் பர் ஃபி (Mambala Thengai Barfi Recipe in Tamil)


ராகி கொழுக்கட்டை(Ragi kolukattai recipe in tamil)


மாம்பழ கேசரி

கமெண்ட் (14)