விறகு அடுப்பில் செய்த மட்டன்உருளைகிழங்கு கிரேவி

kavitha
kavitha @Kavisiva
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
3 நபர்
  1. 1/2கிமட்டன்
  2. 3உருளைகிழங்கு
  3. 2தக்காளி
  4. இஞ்சி, பூண்டு
  5. 2ஸ்பூன்மிளகாய்தூள்
  6. 2ஸ்பூன்தனி யாதூள்
  7. 1/2ஸ்பூன்மட்டன் மசாலா
  8. 1/2ஸ்பூன்மஞ்சள்தூள்
  9. பட்டை, கிராம்பு,சோம்பு,கரிவேப்பிலைதாளிக்க
  10. தேவையான அளவுஉப்பு
  11. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்கும் பெருள்களை சேர்க்கவும்

  2. 2

    அதனுடன்வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    பின்னர் மட்டன் சேர்த்து நன்கு கிளறவும்.

  4. 4

    இஞ்சிபூண்டு விழுததை சேர்த்து நன்கு வதக்கவும் பின் தக்காளி சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்

  5. 5

    அதனுடன் மட்டன் சேர்த்து நன்கு கிளறவும் மட்டன் சுருண்டு வந்ததும் உருளைகிழங்கை சேர்க்கவும்

  6. 6

    பின் அதனுடன் மசாலா பொருள்களை சேர்த்து தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து கொதிக்க விடவும்

  7. 7

    சுவையான மட்டன் உருளை கிரேவி தயார்.விறகு அடுப்பில் செய்த மட்டன் கிரேவி தலை வாழை இலை போட்டு சாப்பிட தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

kavitha
kavitha @Kavisiva
அன்று

Similar Recipes