எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4 நபர்
  1. 1 கப்முருங்கைக்கீரை
  2. 1வொங்காயம்
  3. 1தக்காளி
  4. 1/2 டிஸ்பூன்மிளகு
  5. 1/2 டீஸ்பூன்சிரகம்
  6. 4 கப்தண்ணீர்
  7. 1/4 கப்வேகவைத்த து.பருப்பு
  8. தேவையான அளவுமிளகுத்தூள்
  9. 1/4டிஸ்பூன்மஞ்சள் தூள்
  10. 1 டீஸ்பூன்எண்ணெய்
  11. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    முருங்கைக்கீரையை அலசி சுத்தம் செய்யவும் குக்கரில் து.பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்

  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றி மிளகு சீரகம் வெங்காயம் தக்காளி போட்டு வதக்கி பின்பு கீரை மஞ்சள் தூள் வேகவைத்த பருப்பு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 விசில் விடவும்

  3. 3

    பின்னர் வடிகட்டி மிளகு தூள் சேர்க்கவும்

  4. 4

    இப்போது சுவையான ‌சத்து நிறைந்த புத்துணர்ச்சி தரக்கூடிய முருங்கை கீரை சூப் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

kotee
kotee @kappu
அன்று

Similar Recipes