தேங்காய் பாதாம் ஸ்வீட்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

தேங்காய் பாதாம் ஸ்வீட்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1கப் தேங்காய் துருவல்
  2. 3/4கப் நாட்டு சர்க்கரை
  3. 2ஸ்பூன் நெய்
  4. 15பாதாம் துண்டுகள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    கடாயில் நெய் விட்டு பாதாம் துண்டுகளை சிறிதாக நறுக்கி சேர்த்து லேசாக வறுத்த பிறகு தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு இதில் நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.தேவைப்பட்டால் ஏலக்காய் பொடி சேர்த்து வதக்கி கொள்ளவும். ஒன்று சேர்ந்து வரும் வரை சிறிது நேரம் வதக்கி கொள்ளவும்.

  3. 3

    நெய் தடவிய பட்டர் பேப்பரில் இதனை மாற்றி கொள்ளவும்.தேவையான வடிவத்தில் செய்து எடுத்து கொள்ளவும்.

  4. 4

    சுவையான தேங்காய் பாதாம் ஸ்வீட் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes