சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு மைதா மாவு போட்டு உப்பு சேர்த்து அரை டம்ளர் பால் ஊற்றி நன்கு பிசைந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்
- 2
ஒரு வாணலியில் சிறிது வெண்ணெய் போட்டு நன்கு காய்ந்ததும் அதில் பட்டை கிராம்பு சோம்பு வணக்கி பெரிய வெங்காயம் தக்காளி மிளகாய் தூள் முந்திரி தேங்காய் துருவல் கசகசா மல்லி தூள் சேர்த்து நன்கு வணக்கி அரைத்து கொள்ளவும்
- 3
பிறகு கெட்டியான பாத்திரத்தில் இரண்டு டிஸ்புன் ஆயில் விட்டு நன்கு காய்ந்ததும் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி வதக்கி அதில் அரைத்து வைத்த மசாலா வை ஊற்றி நன்கு இருபது நிமிடம் வரை அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும் பின் நறுக்கிய பன்னீர் துண்டுகள் போட்டு கொதிக்க வைத்து மல்லி தழை தூவி இறக்கவும்
- 4
தோசை கல்லை அடுப்பில் நான் சுட்டு எடுக்கவும் சுவையான சத்தான நான் கிரேவி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பட்டர் பன்னீர் குடைமிளகாய் கிரேவி
#kavithaநான், சப்பாத்தி ,பூரி, புலாவ் இது அனைத்திற்கும் மிகவும் பொருத்தமான ஒரு கிரேவி Cookingf4 u subarna -
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
#cookwithfriends பன்னீர் கிரேவி
நான் வீட்டிலே பன்னீர் செய்து கிரேவி தயாரிப்பேன் சற்று வித்யாசமாக... Pravee Mansur -
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
பன்னீர் பட்டர் டிக்கா (paneer butter tikka)
#goldenapron3#nutrient1 கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள பன்னீர் பட்டர் டிக்கா இதை சப்பாத்தி நான் தோசை அவற்றிற்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. குழந்தைகள் விரும்பி உண்பர்.இந்த லாக்டவுன் சமயத்தில் குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிபி என்றால் இதை நீங்கள் செய்து கொடுக்கலாம். பாலில் செய்வதினால் இதில் சத்து அதிகமாக உள்ளது. இதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவையுங்கள். A Muthu Kangai -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
கோதுமை நான் பன்னீர் குடைமிளகாய் மசாலா
#wdஇந்த ரெசிபி எனது அம்மாவுக்காக நான் சமர்ப்பிக்கின்றேன். எனது அம்மாவிற்கு பன்னீர் மசாலா கோபி மஞ்சூரியன் போன்றவை மிகவும் பிடிக்கும். ஆனால் என்னுடைய அம்மாவிற்கு இதை செய்ய தெரியாது அதனால் நான் ஊருக்கு செல்லும்போது இது போன்ற செய்து கொடுத்தால் மிகவும் சந்தோஷமாக சாப்பிடுவார்கள். மகளிர் தினமான இன்று எனது அம்மாவிற்கு இந்த ரெசிபியை சமரப்பிக்கின்றேன். Santhi Chowthri
கமெண்ட்