மாம்பழஇட்லி

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#3m

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 நபர்கள்
  1. 4 கப்தோசைமாவு
  2. தேவையான அளவுமாம்பழதுண்டுகள்
  3. 1 கப்தேங்காய்சர்க்கரைகலவை

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடுப்பில்இட்லிவாணலியைவைத்து மாவுகொஞ்சம்ஊற்றி மேலேமாம்பழம்துண்டு2,தேங்காய், சர்க்கரைகொஞ்சம்போட்டுமேலே கொஞ்சம்மாவு ஊற்றவும்.

  2. 2

    இட்லி வெந்ததும் எடுத்துகட் பண்ணிகுழந்தைகளுக்கு கொடுக்கவும்.ரொம்ப சர்ப்ரைஸாக இருக்கும்.பெரியவர்கள் சாம்பார்வைத்து சாப்பிடலாம். குழந்தைகள்அப்படியே சாப்பிடலாம்.கட்பண்ணியதும்பார்க்க அவித்த முட்டைபோல் இருக்கும்.white&yellow பார்க்கஅழகாக இருக்கும்.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes