சமையல் குறிப்புகள்
- 1
மாதுளை பழம்,கேரட்,சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி கொள்ளவும்
- 2
சுவையான மாதுளை கேரட் ஜூஸ் ரெடி
Similar Recipes
-
-
-
மாதுளை பழம் ஜூஸ்(pomegranate juice recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் ஸ்பெஷல் வெல்கம் ட்ரிங்க் Sasipriya ragounadin -
-
மாதுளை ஜூஸ்
#ilovecookingஉங்களுக்கு காலையில் ஜாகிங் போகும் பழக்கம் உண்டா? இருந்தாலும் இல்லனாலும் கண்டிப்பாக இந்த ரெசிபியை செய்து பார்க்கவும். வெயில் காலத்தில் ஜில்லென்ற க குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும். ஜாகிங் போகும்பொழுது குடித்தால் எனர்ஜிடிக் ஆக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் இரத்தத்தை சுத்தம் செய்து கொடுக்கும் மற்றும் முகத்தை அழகாக்கும். நீங்களும் இதை தினமும் குடித்து வந்தால் பார்லர் மற்றும் ஃபேஷியல் செய்ய எந்த அவசியமும் இருக்காது. இயற்கையாகவே அழகாகவும் பலமாகவும் இருக்கலாம். Nisa -
மாதுளை ஜுஸ்
#colours1சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் செய்த ஜுஸ்.கொஞ்சம் இனிப்பு மற்றும் வண்ணத் திற்காக பீட்ரூட் சேர்த்து செய்தேன்.தங்களுக்கு விருப்பம் என்றால் வெல்லம் அல்லது சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கொள்ளலாம். Meena Ramesh -
-
மாம்பழ ஜூஸ் (Fruit Juices In Recipes In Tamil)மாதுளை ஜூஸ்முலாம்பழ ஜூஸ்திராட்சை ஜூஸ்
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
-
-
-
-
மாதுளை ஜூஸ்
#mom கர்ப்ப காலத்தில் பெண்கள் தினந்தோறும் மாதுளம் பழம் எடுத்துக் கொள்ள வேண்டும். பழமாக சிலருக்கு சாப்பிட பிடிக்காமல் இருந்தால் இது போல் ஜூஸ் செய்தும் குடிக்கலாம் Laxmi Kailash -
-
-
-
-
-
மாதுளை ப்ரஷ் ஜூஸ்(Pomegranate juice)
#mom இரத்தில் ஹிமோகோலோபின் அளவு அதிகமாகும் Vijayalakshmi Velayutham -
மாதுளை சாறு (pomegranate juice) (Maathulai saaru recipe in tamil)
மாதுளையில் அதிக மருத்துவ குணம் உண்டு. பெண்களுக்கு மிகவும் நல்லது. சருமத்திற்கு மிகவும் நல்லது. நிறைய மருத்துவ குணம் உண்டு. குழந்தைகளுக்கு இப்படி சாறு எடுத்து குடுத்தால் விரும்பி பருகுவர். #india2020 Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
ஆப்பிள் மாதுளை ஜூஸ்(apple pomegranate juice recipe in tamil)
#ww ஆப்பிள் மட்டும் சேர்த்து ஜுஸ் செய்வதை விட,மாதுளையும் சேர்த்து ஜுஸ் செய்யும் போது சுவையாகவும்,மாதுளையின் துவர்ப்பும் தெரியது.குழந்தைகள் விரும்பி சுவைப்பர். Ananthi @ Crazy Cookie -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15162379
கமெண்ட்