தேவையான பொருட்கள்

20நிமிடம்
2பேர்
  1. 1 கப்கடலை
  2. 1tspஅரிசி மாவு
  3. 1tspசோழ மாவு
  4. 1tspமிளகாய் தூள்
  5. 1tspகரம் மசாலா
  6. தேவையான அளவுஉப்பு
  7. இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு பௌலில் கடலை, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா பொடி, சோழ மாவு,அரிசி மாவு வுடன் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை கலவையை பொரித்து எடுக்கவும். சுவையான மசால் கடலை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

R.S.Abinaya
R.S.Abinaya @cook_29723474
அன்று

Similar Recipes