கருப்பட்டி வட்டலாப்பம்

Nisha Nisha
Nisha Nisha @Fathima
Pondicherry

கருப்பட்டி வட்டலாப்பம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணிநேரம்
5 பரிமாறுவது
  1. 2தேங்காய்
  2. 4முட்டை
  3. 200 கிராம் கருப்பட்டி
  4. சிட்டிகைஉப்பு
  5. 10முந்திரி
  6. 20பொட்டுக்கடலை
  7. 5பாதாம்
  8. 2ஏலக்காய்
  9. 1 கரண்டிநெய்

சமையல் குறிப்புகள்

2 மணிநேரம்
  1. 1

    தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைத்து கெட்டி தேங்காய் பால் எடுக்கவும்.

  2. 2

    அந்த தேங்காய் பாலில் 4 முட்டை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கவும்

  3. 3

    அதில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு கருப்பட்டி துருவி போட்டு நன்றாக கலக்கவும்

  4. 4

    அவிக்கும் பாத்திரத்தில் வடி வைத்து வடிகட்டி ஊற்றவும்

  5. 5

    மிக்ஸியில் முந்திரி பாதாம் பொட்டுக்கடலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்

  6. 6

    ஒரு கரண்டி நெய் சேர்த்து கலக்கி பாத்திரத்தை மூடவும்.இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இந்த பாத்திரத்தை வைத்து மூடி அவிக்கவும்.

  7. 7

    1 மணிநேரம் கழித்து கத்தி வைத்து நடுவில் குத்தி பார்க்கவும் கத்தியில் ஒட்டாமல் வரும்போது இறக்கி வைக்கவும்

  8. 8

    அது ஆரியவுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nisha Nisha
Nisha Nisha @Fathima
அன்று
Pondicherry

Similar Recipes