வெஜ் அணில் சேமியா(veg semiya recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1பாக்கெட் அணில் சேமியா மாவை எடுத்து வைக்கவும். 1கேரட், 7 பீன்ஸ், 5 பச்சைமிளகாய், 1 துண்டு இஞ்சி, 1 குடை மிளகாய் தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.3 பெரிய வெங்காயம் தோல் நீக்கி கழுவி நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
- 2
2 தக்காளி சிறிதளவு கொத்தமல்லி தழை சிறிதளவு கறிவேப்பிலை எடுத்து வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் 3 டீஸ்பூன் நெய் விட்டு 1 டீஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு,1 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு, 1/2 டீஸ்பூன் சீரகம், பொன்னிறமாக வறுத்து விடவும். அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி, தக்காளி கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.
- 4
காய்கறிகள் நன்கு வெந்து வரும் பொழுது எடுத்து வைத்த சேமியாவை சேர்த்து விடவும். அடுப்பை சிம்மில் வைத்து ஒரு தட்டு போட்டு மூடி வேக விடவும்.
- 5
சேமியா நன்கு வெந்தவுடன், மீதமுள்ள 2 டீஸ்பூன் நெய்யை சேர்த்து நன்கு கிளறி விடவும்.5 நிமிடம் வேக விடவும்.
- 6
சுவையான வெஜ் அணில் சேமியா ரெடி.😋😋 இதற்கு சைட் டிஷ் ஆக 2 கப் தயிர், 1 பெரிய வெங்காயம், 1 பச்சை மிளகாய், உப்பு சிறிதளவு தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி தலை சேர்த்து கலக்கி விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
காய்கறி ஓட்ஸ் உப்புமா (Kaaikari Oats Upma Recipe in Tamil)
#Nutrient3ஓட்ஸ் உடலுக்கு மிகுந்த சக்தியளிக்கும் ஒரு உணவாக இருக்கிறது. இதில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது. உடல்நலத்திற்கு தேவையான சக்தி வாய்ந்த ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது. Shyamala Senthil -
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.#GA4 Week5 Sundari Mani -
-
-
-
சேமியா உப்புமா
#Lockdown 1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .சேமியா ,ரவை கோதுமை மாவு வாங்கி வந்தோம். சேமியா 1 பாக்கெட் வைத்து உப்புமா செய்தோம் . Shyamala Senthil -
சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)
#CDYநிறைய காய் சேர்த்து ரொம்ப கலர்ர்புல் சேமியா கிச்சடி எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
*சேமியா, வெஜ் பிரியாணி*(semiya veg biryani recipe in tamil)
சேமியாவில், காய்கறிகள் சேர்த்து செய்வதால் இந்த பிரியாணியில் சத்துக்கள் அதிகம். பாஸ்மதி அரிசியில் செய்யாமல், சேமியாவில் செய்வதால், இது வித்தியாசமானதும் கூட. Jegadhambal N -
கோதுமை ரவை சேமியா உப்மா (Gothumai Ravai Semiya Upma Recipe in Tamil)
#இரவு நேர உணவுகள் Sanas Home Cooking -
தயிர் ராகி சேமியா (Thayir raagi semiya recipe in tamil)
#Steam உங்க குழந்தைகளுக்கு இப்டி செய்து கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க தயா ரெசிப்பீஸ் -
-
-
-
தயிர் வடை (Thayir vadai Recipe In Tamil)
#Nutrient1தயிரில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது .உளுந்து வடையில் புரதச் சத்து உள்ளது .இவை எலும்புகளுக்கு வலு சேர்க்கும் . Shyamala Senthil -
தயிர் சாதம் /Curd Rice (Thayir saatham Recipe in Tamil)
#Nutrient2தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது. Shyamala Senthil -
-
-
-
-
பிரியாணி சேமியா / semiya biriyani recipe in tamil
#ilovecookingஇது ஒரு சுவையான சேமியா அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சேமியா எனக்கு மிகவும் பிடிக்கும் asiya -
-
More Recipes
கமெண்ட்