சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலியில், பாசிப் பருப்பை சிறு தீயில் வைத்து, வாசம் வரும் வரை வறுக்கவும்.
- 2
குக்கரில் நெய் சேர்த்து கிராம்பு, மிளகு,சீரகம்,தாளித்து, பெருங்காயத்தூள், நறுக்கிய மிளகாய், அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, கருவேப்பிலை மற்றும் மல்லி தூள் சேர்த்து வதக்கவும்.
நான் இங்கு பூண்டு சேர்க்கவில்லை.
பூண்டு மற்றும் வரமிளகாயை அரைத்து சேர்க்கும்போது பொங்கலுக்கு நல்ல கலர் கிடைக்கும்.
- 3
பின்னர் கழுவி வைத்துள்ள அரிசி பருப்பை சேர்த்து கிளறவும். பின்னர் 1கப்புக்கு 5 கப் என்ற அளவில் தண்ணீர் சேர்க்கவும். உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
- 4
இனி குக்கரை மூடி 6 விசில் விட்டு இறக்கவும்.
அவ்வளவுதான். சுவையான மசாலா பொங்கல் ரெடி.
இந்த பொங்கலுக்கு சட்னி கூட தேவைப்படாது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காம்போ பொங்கல்
#combo1


காரப் பொங்கல்
#karnataka


ரவா மிளகு பொங்கல்
#pepper


மிளகு பொங்கல்
#peper


வெண் பொங்கல் (Venpongal recipe in tamil)
#GA4#Breakfast


சர்க்கரை பொங்கல்
#GA4#week15#jaggery


மிளகு பருப்பு பொங்கல் (Milagu paruppu pongal recipe in tamil)
#GA4 #week7 #Breakfast


கறிவேப்பிலை மிளகு சிக்கன் பிரட்டல்
#peper


பொங்கல்(pongal recipe in tamil)


வெண் பொங்கல்
#chefdeenaஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#cf3தமிழரின் பாரம்பரிய உணவு வரலாற்றில் முக்கியத்துவம் கொண்ட உணவு , இந்த வெண் பொங்கல். இதனை உணவக பாணியில் சுவையாக செய்ய இந்த பதிவை காண்போம்...


முருங்கைக்காய் சாம்பார்
#sambarrasam


ரவா பொங்கல்
#breakfastரவா பொங்கல் காலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும்.


வெண் பொங்கல் (தமிழ்நாடு) (Ven pongal recipe in Tamil)
#goldenapron2


கறிவேப்பிலை நாட்டுக்கோழி கிரேவி
#flavourful


பாசிப்பருப்பு சாம்பார்(PASIPARUPPU SAMBAR RECIPE IN TAMIL)


சாதத்திற்கு சுவையான மண்சட்டியில் மணக்கும் துவரம்பருப்பு குழம்பு 👌
#pms familyமண்சட்டியில் மணக்கும் துவரம் பருப்பு குழம்பு செய்ய குக்கரில் பருப்பு சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு வேக விடவும் பிறகு பருப்பை கடைந்து மண்சட்டியில் ஊற்றி அதோடு தேங்காய் பூண்டு சீரகம் கறிவேப்பிலை சின்னவெங்காயம் அரைத்து ஊற்றிகொதிக்க விட்டு தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு உழுந்து சீரகம் பெருங்காயதூள் கற்வேப்பிலை வரமிளகாய் தாளித்து கொட்டி மூடி ஒருநிமிடம் வைத்து இறக்கினால் சுவையாண டேஸ்டியான பருப்பு குழம்பு வெண்டைக்காய் பொரியல் வைத்து சாப்பிடும் போது என்னா ருசி சூப்பர் நன்றி


கல்யாணவீட்டு சுண்டவத்தல் குழம்பு


தக்காளி 🍅 பொங்கல்
#தக்காளிசெய்முறை


வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3


வெண் பொங்கல்,வடை
ஒரு உழக்கு பச்சரிசி 50கிராம் வறுத்த பாசிப்பருப்பு , மஞ்சள் தூள்,கலந்து 500மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பின் இஞ்சி ஒரு துண்டு, ப.மிளகாய்1,மிளகு ஒரு ஸ்பூன், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம்,முந்திரிநெய்யில் வறுத்து கலந்து சிறிது நேரம் கழித்து சாப்பிடவும்


முருங்கைக்காய் சாம்பார்


மணத்தக்காளி வத்தல் குழம்பு
#arusuvai6


மசாலா பூரி
#everyday4


வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3*செரிமானத்தைத் தூண்டக்கூடிய இஞ்சி,மிளகு,சீரகம் சேர்க்கப்படுவதாலும்,*கொழுப்பு மற்றும் சக்கரையின் அளவு குறைவாக உள்ளதாலும்,இது காலை சிற்றூண்டிக்கு மிகச் சிறந்தது.


மக்காச்சோள சாம்பார்
#sambarrasam


சாமை அரிசி பொங்கல்
#Milletசாமை சிறு தானியங்களில் ஒரு வகை.இதை சாதமாக ,உப்புமாவாக அல்லது பொங்கலாக செய்து சாப்பிடலாம்.எல்லா ஆரோக்ய சத்துகளும் நிறைந்த சிறு தானியமாகும்.எளிதில் ஜீரண ஆகக்கூடிய உணவு.மேலும் சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறு தானியங்களை உணவில் சேர்த்து கொள்வதால் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.அரிசி உணவை தவிர்க்க இதை போன்ற சில தானியங்களை எடுத்து கொள்வது உடல் நலத்திற்கு நல்லது. நலத்திற்கு மட்டும் அல்ல உடல் பருமனையும் குறைக்கும்.அன்றாட வேலைகளை நாம் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செய்ய முடியும்.


வெண் பொங்கல் (ven pongal Recipe in Tamil)
#Masterclass


முருங்கைக்கீரை சாம்பார்
#GA4


மிளகு தூள் போட்டு வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)
#CF3 #week3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15180713
கமெண்ட்