பள்ளிபாளையம் காளான் வறுவல் (Pallipalayam mushroom)

karunamiracle meracil @cook_20831232
#vattaram
அதிக மசாலா பொருட்கள் இல்லாமல்
பள்ளிபாளையம் காளான் வறுவல் (Pallipalayam mushroom)
#vattaram
அதிக மசாலா பொருட்கள் இல்லாமல்
சமையல் குறிப்புகள்
- 1
சுத்தம் செய்த காளானை நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். - 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் சீரகம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 3
விதை நீக்கிய வர மிளகாய் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- 4
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனபின்பு காளான், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து வேகவிட்டு, பின்னர் தண்ணீர் வற்றியதும் மிளகு தூள் தூவி இறக்கவும்.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-

-

காளான் மிளகு வறுவல் (Mushroom Pepper Fry Recipe in Tamil)
காளான் சைவ மட்டன் ஆட்டுக்கறியில் இருக்கும் அனைத்து சத்தும் காளானில் உண்டு காளான் பால் காளான் கோழி காளான் பட்டன் காளான் கோழிகளின் சுவையை கொடுக்கக்கூடியது பால் காளான் மற்றும் பட்டன் காளான் ஆட்டுக்கறி சுவை கொடுக்கக்கூடியது பிரியாணி கிரேவி வறுவல் செய்யலாம் Chitra Kumar
-

-

-

-

பூண்டு சிக்கன் (poondu kitchen recipe in Tamil)
எண்ணெய் நிறைய இல்லாமல் அதிக மசாலா இல்லாமல் சுவையான கிராமத்து கோழிக்கறி #book Chitra Kumar
-

மண்சட்டி காளான் கறி(Mushroom curry recipe in tamil)
#Thechefstory #ATW3கறி குழம்பு சுவையை மிஞ்சும் காளான் குழம்பு ரெசிபி.
Fathima -

ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary
-

-

காளான் பள்ளிபாளையம் (Mushroom Pallipalayam)
காளான் பள்ளிபாளையம் காரசாரமான சுவையான கிரேவி.சாதம்,சப்பாத்தி போன்ற எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Vattaram Renukabala
-

-

காளான் குழம்பு(mushroom gravy recipe in tamil)
#ed3மிகவும் எளிமையான ரெசிபி காளான் பிடிக்காதவர்களுக்கும் அதை சாப்பிட்டால் காளான் பிடித்து விடும் Shabnam Sulthana
-

-

-

-

காளான் மஞ்சூரியன் 🔥🍄(mushroom manchurian recipe in tamil)
#npd3 காளான் 🍄மிகவும் எளிதான ஈவினிங் ஸ்நாக்ஸ்.நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வெறும் அரை மணி நேரத்தில் செய்து முடித்து விடலாம் கூடுதல் சுவையுடன்..பிடித்திருந்தால் லைக் செய்யவும் கமெண்ட் செய்யவும் ஷேர் செய்யவும்.👍🙏☺️ RASHMA SALMAN
-

-

-

-

-

-

-

-

காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh
-

காளான் பிரியாணி🍄(mushroom biryani recipe in tamil)
#made1மிகவும் புரத சத்து நிறைந்த ஒரே உணவு காளான். ஏராளமாக 60% புரதசத்து இருக்கிறது. ஆகையால் வாரம் ஒரு முறை காளான் சமைத்து சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்✨. RASHMA SALMAN
-

ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaram #week9கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு பிரபலமான ரோட்டு கடை காளான் மசாலா அட்டகாசமான சுவையில் செய்முறை பகிர்ந்துள்ளார். Asma Parveen
-

காளான் காலிஃப்ளவர் மசால்(mushroom cauliflower masala recipe in tamil)
ஸ்டஃபிங் தோசை செய்ய இந்த மசாலா செய்தேன். ஹோட்டல் சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15182806




































கமெண்ட்