வேர்கடலை சாலட்

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
#Asahikaseiindia வேர்கடலை சாலட்
சமையல் குறிப்புகள்
- 1
வேர்கடலை இரண்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் இரண்டு விசில் விட்டு உப்பு சேர்த்து வேக விடவும்
- 2
பின்னர் தண்ணீர் வடிகட்டி ஒரு பவுலில் மாற்றி பெரிய வெங்காயம் துருவிய கேரட் மாங்காய் குடைமிளகாய் மிளகாய்தூள் சாட் மசாலா பச்சை மிளகாய் சேர்த்து கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
வேர்கடலை சாலட்
#AsahikaseiIndia இந்த வேர்க்கடலை சாலட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடல் நலத்திற்கும் ஏற்றது Siva Sankari -
-
-
-
மல்டி விட்டமின் சாலட்
எதிர்ப்பு சக்தி உணவுகள்.முளைகட்டிய பச்சைப் பயிறு குடைமிளகாய் வேகவைத்த சோளம் வெங்காயம் பப்பாளி மாதுளம்பழம் துருவிய தேங்காய் அனைத்துமே சத்துக்கள் நிறைந்தது. இவற்றைக் கொண்டு ஒரு சாலட் செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
-
-
-
-
செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil)
#CF5கேரட், குடைமிளகாய் ஸ்டஃப் செய்தது. காரம் குறைவாக மிகுந்த சுவையாக இருந்தது. punitha ravikumar -
லட்சா பியாஸ்(lacha pyaaz recipe in tamil)
வெங்காயம் சாலட் ஹோட்டல் ஸ்டைல் போல் செய்யலாம். இதை சிக்கன் வரைட்டி உடன் வைத்து மயோனைஸ் கிரீன் சட்னியுடன் பரிமாறுவது. Nisa -
சுண்டல் சாலட் (sundal salad recipe in tamil)
புரோட்டின் நிறைந்த கொண்டைக்கடலை சாலட் .குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #book #goldenapron3 Afra bena -
கேரட் சாலட் (Carrot salad recipe in tamil)
#GA4#WEEK3Carrot எனது நெருங்கிய உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற அவர்கள் செய்த சாலட் இது. #GA4 #WEEK3 Srimathi -
-
-
-
-
-
-
-
-
ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சாலட் (Sweetcorn vegetable salad recipe in tamil)
#GA4 Week5காய்கறிகளை பச்சையாக உண்பதால் உடலுக்கு அளவற்ற ஆற்றல் கிடைக்கிறது. இருதய சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறைகிறது. செரிமானம் அதிகரிக்கிறது. ஸ்வீட் கான் மற்றும் வெஜிடபிள் சேர்த்து செய்யப்பட்ட இந்த சாலட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
-
மசாலா பிரட் (Masala bread Recipe in Tamil)
முழு கோதுமை நார்ச்சத்து மிக்கது. முழு கோதுமை பிரட்டில் செய்த இந்த மசாலா பிரட் சத்தானது மற்றும் சுவையானது.#nutient3 Meenakshi Maheswaran -
சீசி ரைஸ் நாச்சோஸ்(Cheesy rice nachos recipe in tamil)
#kids1அரிசி மாவில் செய்யக்கூடிய எளிமையான மாலை நேர சிற்றுண்டி. இதில் மேகி மசாலா மற்றும் சீஸ் சேர்ப்பதனால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Asma Parveen -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15185636
கமெண்ட் (3)