எள் உருண்டை

கோமதி
கோமதி @gomathiv
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. 1கப்கருப்பு எள்
  2. 3/4 கப்கருப்பட்டி
  3. 8பாதம் அல்லது முந்திரி

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    எள்ளை வெறும் வாணலியில் வெடிக்கும் வரை வறுத்துக்கொள்ளவும்

  2. 2

    வருத்ததும் ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்

  3. 3

    கருப்பட்டியை சிறு துண்டுகளாக உடைத்து எடுத்துக்கொள்ளவும்

  4. 4

    வறுத்த எள்ளு ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு பல்ஸில் ஒரு முறை சுற்றவும்

  5. 5

    பிறகு உடைத்த கருப்பட்டியும் சேர்த்து விட்டு விட்டு சுற்றவும்

  6. 6

    சேர்த்து உருண்டை பிடிக்கும் வரை மிக்ஸியில் சுற்றி எடுத்து கொள்ளவும்

  7. 7

    பிறகு அதை தட்டில் கொட்டி பாதாம் அல்லது முந்திரி சேர்த்து உருண்டைகள் பிடிக்கவும்

  8. 8

    சுவையான எள்ளுருண்டை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
கோமதி
கோமதி @gomathiv
அன்று

Similar Recipes