சமையல் குறிப்புகள்
- 1
பிரியாணி அரிசி 250 கிராம் எடுத்துக் கொள்ளவும் அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
- 2
ஊற வைத்திருக்கும் அரிசியை காய்கறியை நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும் 1 கப் புதினாவை எடுத்துக் கொள்ளவும்
- 3
1 பூண்டு தோலை உரித்து எடுத்துக் கொள்ளவும் பின்பு இஞ்சி சிறு துண்டாக நறுக்கிக் கொள்ளவும் இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
பின்பு அடுப்பில் மண் கடாயை போடவும் மண் கடாய் காய்ந்தவுடன்2 ஸ்பூன் கடலை எண்ணையை ஊற்றவும் எண்ணெய் காய்ந்தவுடன் சோம்பு 2 ஸ்பூன் போடவும்
- 5
சோம்பு வெடித்தவுடன் பிரியாணி இலை பட்டை போடவும் பின்பு காய்ந்த உடன் வெங்காயத்தை போடவும்
- 6
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் பச்சை மிளகாய் போடவும்
- 7
பச்சை மிளகாய் நன்கு வதங்கியவுடன் தக்காளியை போடவும் தக்காளி நன்கு வதங்கியவுடன் புதினாவை போடவும்
- 8
புதினாவை நன்கு வதக்க வேண்டும் பின்பு இஞ்சி பூண்டு பேஸ்டை போட வேண்டும் அதையும் நன்கு வதக்க வேண்டும்
- 9
பின்பு தேவையான அளவு உப்பு போட வேண்டும் 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள் போட வேண்டும் பின்பு 1 ஸ்பூன் மிளகாய் தூள் போடவும்
- 10
1 ஸ்பூன் சிக்கன் தூள் 1 ஸ்பூன் கரம் மசாலா தூள் பின்பு ஊற வைத்த அரிசியை கழுவி எடுத்துக் கொண்டு அதையும் அதில் போட வேண்டும்
- 11
பின்பு அதை நன்கு கிளறி விட வேண்டும் அதன் பிறகு அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்
- 12
அதை நன்கு கலக்கி கொள்ள வேண்டும் மூடி போட்டு சிம்மில் வைக்க வேண்டும் பின்பு நன்கு கொதித்தவுடன்
- 13
1 ஸ்பூன் நெய் போடவும் அதை நன்கு கிளறி விடவும் தண்ணீர் வற்றியவுடன் இதோ1 பாட் ரெசிபி (தக்காளி சாதம் ரெடி)
Top Search in
எழுதியவர்
Similar Recipes

தேங்காய் பால் சாதம்


குஸ்கா


தக்காளி சாதம்


தக்காளி சாதம்


வெஜிடபிள் பிரியாணி


பாஸ்மதி வெஜ் பிரியாணி


காய்கறி மசாலா புலாவ்


தக்காளி சாதம்


சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)


வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)


தக்காளி சாதம் (tomato rice recipe in tamil)


தக்காளி ஜூஸ் சாதம்#variety rice


தக்காளி பாத் (Thakkaali bath recipe in tamil)


புதினா சாதம்


தக்காளி பிரியாணி


தக்காளி சாதம்(tomato rice recipe in tamil)


தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)


தக்காளி பிரியாணி (thakkali biriyani recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் வெஜ் பிரியாணி


#தக்காளி ஈஸியான தக்காளி சாதம்


...சிக்கன் மசாலா


உருளைக்கிழங்கு குருமா


வேலூர் தக்காளி பிரியாணி


தக்காளி சாதம்


அதிரடி தக்காளி சாதம்


தக்காளி குஸ்கா பிரியாணி #தக்காளி


தக்காளி சாதம்🍅


பட்டர்பீன்ஸ், சீரகசம்பா பிரியாணி


மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)


புலாவ் சாதம்

கமெண்ட்