எசென்ஸ் தோசை

#vattaram10 - சேலம் வட்டாரதின் பிரபலமான டிபன் சுவை மிக்க எசென்ஸ் தோசை.. மசாலா கிரேவி செய்து தோசைமேல் பரவலாக பரத்தி சுடுவார்கள்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரைக்க வேண்டியவைகளை மிக்ஸியில் கொஞ்சம் தண்ணி விட்டு அரைத்து எடுத்துக்கவும்
- 2
வாணலி ஸ்டவ்வில் வைத்து 2டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் புதினா சேர்த்து நன்கு வதக்கவும், அத்துடன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கிக்கவும்
- 3
இஞ்சி பூண்டு பச்சை வாசம் போக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 1/4 கப் தண்ணி சேர்த்து கொதிக்க விடவும்
- 4
அத்துடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து 1-1/2 கப் தண்ணி சேர்த்து நன்கு கொதித்து பாதியாக வத்தி கட்டியானதும் ஸ்டாவ்வ் ஆப் செய்து எடுத்து விடவும். எஸ்ஸன்ஸ் தயார்.
- 5
ஸ்டவ்வில் தோசை தவாவை வைத்து நார்மலா தோசை சுடுவதுபோல் சுட்டு சுற்றும் எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கம் திருப்பி விட்டு மேல் பக்கத்தில் தேவையான எஸ்ஸனசை எடுத்து பரவலாக பரப்பி விட்டு அதை அப்படியே அல்லது ஒரு பக்கம் மடிச்சு சூடாக எடுத்து விடவும்...எஸ்ஸன்ஸ் தோசை சுவைக்க தயார்..இதுதான் சேலதில் பிரபலமான சுவையான எஸ்ஸன்ஸ் தோசை...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சேலம் ஸ்பெஷல் எசேன்ஸ் தோசை
#vattaramதோசை மேல் பரப்ப வாசனையான மசாலா முதல் முறை செய்தேன், ருசித்தேன். நல்ல சுவை #சேலம் #vattaram Lakshmi Sridharan Ph D -
-
-
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
பிரெட் பன்னீர் மசால் தோசை(bread paneer masala dosai recipe in tamil)
#dosa - masal dosaiதோசை மாவு வைத்துதான் மசால் தோசை செய்வோம்....தோசை மாவுக்கு பதில் பிரெட் வைத்து தோசை சுட்டு உள்ளே பன்னீர் மசாலா வைத்து செய்து பார்த்தேன் மொறு மொறுன்னு மிக ருசியாக இருந்தது.... Nalini Shankar -
-
வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry#... சென்னையின் பிரபலமான ஒரு டிஷ் வடகறி.. .. பலவிதமாக செய்வார்கள்.. என் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
சேலம் வெஜ் எஸ்சென்ஸ் தோசை
#vattaram #Week6 #salemசேலத்தில் செய்யப்படும் எஸ்சென்ஸ் தோசையை நானும் குக்பேடுக்காக செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது. என் குழந்தைகள் சுவைத்து சாப்பிட்டார்கள். Nalini Shanmugam -
சென்னை ஸ்பெஷல் ரோட் சைட் வடகறி (Vadacurry recipe in tamil)
#vadacurryஇந்த வடகறி மிகவும் ருசியாகவும் இட்லி தோசை பூரி இது அனைத்துக்கும் பொருத்தமாகவும் இருக்கும் Cookingf4 u subarna -
-
-
Road side peas masala with poori
#Vattaram week10 அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடிக்கும் மாலை நேரத்தில் ரோடு ஓரத்தில் கிடைக்கும் பட்டாணி மசாலா Vaishu Aadhira -
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
பிரஸ் பட்டர் பீன்ஸ் சாதம் (Butter beans satham recipe in tamil)
#JAN1பட்டர் பீன்ஸில் ரிச் புரோட்டின் உள்ளது இதில் கால்சியம் தயமின் விட்டமின் கே ஆகியவை உள்ளன இதில் அசைவ உணவிற்கு இணையான சத்துக்கள் உள்ளன. இது வளரும் இளம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
வடைகறி (Vadai curry recipe in tamil)
#ve சைவ கிரேவி பழங்கால முறையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது இட்லி தோசை சப்பாத்தி எல்லாவற்றுக்கும் சேர்த்து சாப்பிடலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
-
கமகமக்கும் பிளைன் சால்னா (plain salna recipe in tamil)
#அவசர சமையல்இட்லி, தோசை ,சப்பாத்தி ,பிரியாணி என அனைத்துக்கும் பொருந்தக்கூடிய சிம்பிளான பிளேன் சால்னா.திடீர் விருந்தினர் வீட்டுக்கு வந்தால் 15 நிமிடத்தில் சுவையான இந்த சால்னா செய்து அசத்தலாம்.நான் சிங்கப்பூரில் வசிப்பதால் கசகசா உபயோகிக்க முடியாது அதனால் நான் இங்கு முந்திரி மட்டும் சேர்த்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
ராஜ்மா மசாலா(rajma masala recipe in tamil)
#npd3Garam masala.... சப்பாத்தி, சாதம், தொட்டு சாப்பிட கூடிய சுவை மிக்க ஆரோக்கியமான ராஜ்மா மசாலா கறி.. Nalini Shankar -
ப்ளெயின் சால்னா
#vattaram6காய்கறிகள் அதிகம் போடாமல் செய்த ப்ளெயின் சால்னா. இது ஒரு சேலம் ஸ்பெஷல். தோசைக்கு மிகவும் ஆப்டாக இருக்கும். Jegadhambal N -
சென்னை வடகறி(Chennai vada curry recipe in tamil)
#vadacurry சென்னையில் பிரபலமான ஒரு உணவு வடகறி. செய்து பார்த்தேன். மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் என்னுடைய முறையில் செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
-
-
-
புதினா சாதம் (Pudhina Rice) (Puthina satham recipe in tamil)
#varietyசுவையான மற்றும் சத்தான புதினா சாதம்.. Kanaga Hema😊 -
சைதாப்பேட்டை வடகறி
#vattaramசென்னை சைதாப்பேட்டை யில் பிரபலமான ஒரு உணவு வடகறி. இதை நான் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Priyamuthumanikam
கமெண்ட்