சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, து.பருப்பு இரண்டையும் சேர்த்து வேக வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஜுரம், பூண்டு, இஞ்சி, வெங்காயம், தக்காளி 🍅, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நன்றாக வதக்கவும்.
- 2
2. பருப்பை சேர்த்து உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.கொதித்த பிறகு இறக்கி ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதன் மேல் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஜிரகம் மிளகாய் தூள் போட்டு அந்த எண்ணெய்யை தால் மேல் ஊற்றி பரிமாறவும். சுவையான ஆரோக்கியமான தால் ரெசிபி ரெடி
Similar Recipes
-
வாழைக்காய் வறுவல்
என் சமையல் அறையில் எளிமையான முறையில் செய்து இருக்கிறேன். சுவையான ஆரோக்கியமான சமையல். #banana Shanthi -
பாலக்பூரி & தால்
சாந்தி சமையல் மிகவும் சுவையாக சத்து நிறைந்த உணவு.எளிமையாக செய்து சாப்பிடலாம். Shanthi -
-
-
தக்காளி 🍅 சட்னி
எளிமையான முறையில் செய்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். Shanthi -
ரோட்டு கடை இட்லி சாம்பார்/ street style idly sambar receip in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
மாங்காய் முருங்கை கீரை சாம்பார் mango drumstick leaves recipe in tamil
#vattram சுவையான ஆரோக்கியமான சமையல். Shanthi -
பூண்டு, கத்தரிக்காய் கார குழம்பு poondu kathrikai kulambu recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
லாப்ச்டர் (lobster)பேப்பர் கிரேவி (lobster pepper gravy recipe in tamil)
#அண்பு#கார சாரமான ருசியான கிரேவி#golden apron# shabnam rosia -
-
இடியாப்பம் & தக்காளி 🍅 குழம்பு
#veg இது என் சமையல் . எனது வீட்டில் 🏡 அடிக்கடி செய்யும் உணவு. நீங்களும் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும். Shanthi -
கர்நாடகாபொன்னி காளான் பிரியாணி (Karnataka ponni kaalaan biryani recipe in tamil)
எளிமையான முறையில்#ownrecipe Sarvesh Sakashra -
-
ஆரோக்கியமான தால் செரிலாக்
#குழந்தைகள்டிபன்ரெசிபிஇனி குழந்தைகளுக்கு கடையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து கொடுங்கள் Aishwarya Rangan -
அவியல்
1.) பலவகையான காய்கறிகளை சேர்ப்பதால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைத்து விடுகிறது.2.) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட ஏற்ற உணவு.# i love cooking லதா செந்தில் -
மாங்காய் சாம்பார்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லாத காரணத்தால். வீட்டு மா மரத்தில் காய்த்த மாங்காய் வைத்து சாம்பார். Dhanisha Uthayaraj -
-
காலிபிளவர் தால்
magazine 6 #nutrition பாசிப்பருப்பில் புரதச்சத்து மிகவும் அதிகம். குழந்தைகளுக்கு தோசை இட்லிக்கு தொட்டுக்கொள்ள இதுபோல் செய்து தரலாம். Soundari Rathinavel -
-
-
வெஜ் குருமா
1.)இவ்வகை உணவில் காய்கறிகள் அதிகம் சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் தாது உப்புகள் பொட்டாசியம் மெக்னீசியம் என சகலவிதமான சத்துக்கள் நம் உடலுக்கு பயனுள்ளதாக அமைகிறது.2.) சப்பாத்தி , பூரி மற்றும் பிரியாணி போன்ற உணவுகளுடன் சாப்பிட இந்த குருமா சிறப்பாக இருக்கும்.#hotel. லதா செந்தில் -
-
ரஸ்க் அல்வா (Rusk Halwa recipe in Tamil)
பண்டிகை நாட்களில் சமைப்பது மிகவும் சிரமமான காரியம், ஏனெனில் நாம் சமைக்கும் உணவு வகைகளின் எண்ணிக்கை அதிகம். அப்பொழுது இதுபோன்ற எளிமையான அல்வா நம் நேரத்தை சேமிப்பதுடன் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு புதிய இனிப்பு விருந்தாகவும் அமையும். #houze_cook Sakarasaathamum_vadakarium -
குதிரைவாலி பொங்கல்
#காலை உணவுகள் சுவையை தூண்டும் குதிரைவாலி பொங்கல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான குதிரைவாலி பொங்கல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் Pavithra Prasadkumar -
-
-
அகத்திக்கீரை சூப்
1.) இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் கீமோகுளோபீன் அதிகரிக்கும்.2.) பல் சம்பந்தப்பட்ட நோயை குணப்படுத்தும்.3.) அனைத்துதரப்பிரனருக்கும்மான கண் நோயை குணப்படுத்தும்.# i love cooking. லதா செந்தில் -
சில்லிபூரி மசாலா
காலையில் செய்த பூரி மீதமாகி விட்டதா ? இனி கவலை வேண்டாம் அதை சுவையான இரவு உணவாக மாற்றலாம் வாருங்கள் செய்யலாம்.#i love cooking. லதா செந்தில் -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15208467
கமெண்ட்