எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 நபர்
  1. ஒன்றரை கப்வறுத்து அரைத்த கோதுமை மாவு
  2. கால் கப்தேங்காய்த் துருவல்
  3. தேவையான இனிப்பு சுவைக்கு வெல்லம் அல்லது நாட்டுச் சக்கரை
  4. தேவையான அளவுஉப்பு தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கோதுமையை காயவைத்து வறுத்து மிக்ஸியில் அல்லது மிஷினில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்

  2. 2

    அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் அதில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசறிக் கொள்ளவும்

  3. 3

    மீண்டும் தேவையான அளவு தண்ணீர் தெளித்து மணல் போன்று மாவை பிசைந்து கொள்ளவும் இட்லி சட்டியை அடுப்பில் வைத்து இட்லி தட்டில் இந்த மாவை சிறிது சிறிதாக சேர்க்கவும்

  4. 4

    பிறகு அதை மூடி வைத்து பத்து நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும் மாவு வெந்தவுடன் இறக்கி கொள்ளவும்

  5. 5

    அதை சூடு ஆறிய பின் வேறொரு பாத்திரத்தில் மாற்றவும் அதில் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்

  6. 6

    அதை நன்றாகக் கிளறி எடுத்துக் கொள்ளவும் அதை கையில் எடுக்கும் போது மிருதுவாகவும் சாப்பிட ருசியாகவும் இருக்கும்

  7. 7

    இப்பொழுது வறுத்த கோதுமை மாவு புட்டு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Selvakumari Kumari
அன்று

Similar Recipes