சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு ஐ வேகவைத்து தோல் உரித்து கட்டியில்லாமல் நன்றாக பிசைந்து கொள்ளவும் பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் விழுது உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் பெருங்காயத்தூள் மல்லித்தூள் சீரகத்தூள் கொத்தமல்லி தழை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 2
பின் மைதா கார்ன்ப்ளார் உடன் சிறிது தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கரைத்து கொள்ளவும் பின் அதில் இந்த பால்ஸ் ஐ முக்கி ப்ரட் க்ரம்ஸ் ல் புரட்டி எடுத்து வைக்கவும்
- 3
பின் அதை ஒரு மணி நேரம் வரை பிரிட்ஜில் வைக்கவும்
- 4
பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 5
சுவையான ஆரோக்கியமான பொட்டட்டோ பால்ஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜிடபிள் பால்ஸ்(vegetable balls recipe in tamil)
#potஇந்த பால்ஸ் காய்கறிகள் சேர்த்த ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
வெஜ் கபாப் (Veg kebab recipe in tamil)
#Grand2வீட்டுல இருக்கிற பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
கேஎப்சி ஸ்டைல் வெஜ் ஸ்ட்ரிப்ஸ்
சுவையான மற்றும் சத்தான மாலை நேர தின்பண்டம் கேஎப்சி பாணியில் வீட்டிலேயே செய்து மகிழுங்கள். Hameed Nooh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பலாக்கொட்டை பட்டாணி கறி (Palaa kottai pattani curry recipe in tamil)
பலாக்கொட்டை கிடைக்கும் போது இந்த மாதிரி செஞ்சு பாருங்க சப்பாத்தி, ப்ரைட்ரைஸ், தயிர் சாதம் தக்காளி சாதம் ஆகியவற்றுடன் பரிமாற ஏற்றது Sudharani // OS KITCHEN -
-
-
காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)
#CDY சீஸ் குழைந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது .... அத்துடன் உருளைக்கிழங்கு, காபிசிகம் சேர்த்து செய்தால் அவர்கள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது ....எங்கள் வீட்டில் குழந்தைகலுக்கு பிடித்தமான் காபிசிகம் சீஸ் பால்ஸ்..... செய்முறை.. Nalini Shankar -
-
உளுந்து வடை மசாலா போண்டா
#thechefstory#ATW1தமிழ்நாட்டுல வேலைக்கு போற அனைவருமே தினமும் டீ டைம்ல காலையில 11 மணிக்கு ஒரு கப் டீ அல்லது காபி கூட இடம்பெற முக்கியமான ஸ்நேக்ஸ் இந்த மாதிரி வடை போண்டா பஜ்ஜி Sudharani // OS KITCHEN -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15243242
கமெண்ட்