வாழைப்பூகோலாவடைமஞ்சூரியன்(3 in 1)வாழைப்பூவடை- கோலாஉருண்டை- மஞ்சூரியன்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பேர்கள்
  1. 2 கப்வாழைப்பூஉரித்தது
  2. 250 கிராம்கடலைபருப்பு
  3. 8வரமிளகாய்
  4. கொஞ்சம்பெருங்காயம்
  5. தேவையான அளவுஉப்பு
  6. 8சின்னவெங்காயம்
  7. 3பச்சை மிளகாய்
  8. சிறிதளவுகருவேப்பிலைமல்லிதழை
  9. மஞ்சூரியனுக்கு
  10. சோள மாவு(Corn flour)
  11. தக்காளிசாஸ்(or)தக்காளிஅரைத்தது(ப்யூரி)
  12. 6பல்பூண்டு
  13. தேவையான அளவுஎண்ணெய் -(கோலா. உருண்டைசுடுவதற்கும்,மஞ்சூரியனுக்கும்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    வாழைப்பூவைஉரித்துநரம்பு எடுத்துவிட்டு சுத்தம் பண்ணிவைக்கவும்.

  2. 2

    கடலை பருப்பை1 மணி நேரம்ஊறவிட்டுஅதனுடன் வரமிளகாய், பெருங்காயம்,உப்பு சேர்த்து மிக்ஸியில்அரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    மிக்ஸியில் அரைக்கும்போது கடைசியில் வாழைப்பூவைஒரு சுற்றுசுற்றி அரைக்கவும் சேர்ந்தால்போல் வரும்.இது கோலாஉருண்டைமாவு.

  4. 4

    இந்த மாவைஉருட்டி எண்ணெயில் போட்டுஎடுக்கவும்(deep Fry)இது கோலாஉருண் டை ரெடி.செம டேஸ்ட்.

  5. 5

    மஞ்சூரியன்செய்ய:-கார்ன்பிளவர்கரைத்துக் கொள்ளவும்.தக்காளியை அரைத்துக்கொள்ளவும்.வெங்காயம்,பூண்டு,பச்சைமிளகாய் கட் பண்ணிவைத்துக்கொள்ளவும்.வாணலியைஅடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு வெங்காயம்,பச்சை மிளகாய், பூண்டுவதக்கி தக்காளிஅரைத்தது&கார்ன்பிளவர்கரைத்தது விட்டுஉப்பு சேர்த்து கொதித்ததும் கோலாஉருண்டைகளை போட்டுலேசாககொதிக்க விட்டுஇறக்கிமல்லிதழைபோட்டுஅலங்கரிக்கவும்.வாழைப்பூமஞ்சூரியன்ரெடி.Wow.

  6. 6
  7. 7

    வாழைப்பூவடைக்குஅதேமாவில்வெங்காயம், பெருங்காயம்,பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலைமல்லிதழைபோட்டு பிசைந்து வடைகளாகச்சுட்டு சாப்பிடவும்.வாழைப்பூ வடை ரெடி.

  8. 8

    வடைக்குசட்னி வைத்தும்சாப்பிடலாம்.கோலாஉருண்டை,மஞ்சூரியன்,வடைரெடி🙏😊நன்றி. வணக்கம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes