கடலூர் மீன் குழம்பு (Kadaloor style fish curry)

#vattaram
கடலூர் மாவட்டம், கடல் உணவுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது ...இதில் மீன் குழம்பு மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்... ...... இதனை நாம் இங்கு விரிவாக காணலாம்
கடலூர் மீன் குழம்பு (Kadaloor style fish curry)
#vattaram
கடலூர் மாவட்டம், கடல் உணவுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது ...இதில் மீன் குழம்பு மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்... ...... இதனை நாம் இங்கு விரிவாக காணலாம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, சோம்பு, சீரகம் சேர்த்து பொரிய விடவும்..... அல்லது வெங்காய வடகம் இருந்தால் பொரிய விடலாம்......
- 2
பூண்டு,கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்..
- 3
சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்
- 4
வெங்காயம் நன்கு பொன்னிறமாக வறுத்த பின்பு சாம்பார் பொடி., மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.... சிறிய தீயில் வைத்து வதக்கவும்....
- 5
சாம்பார் பொடி வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.......
- 6
தக்காளி நன்கு வதங்க உப்பு சேர்த்து படத்தில் காட்டியவாறு குழைய வேகவிடவும்.......
- 7
புளியை நன்கு கரைத்து வடிகட்டி சேர்க்கவும்....
- 8
புளி நீர் நன்கு கொதித்த பின்பு, சுத்தம் செய்த மீனை சேர்க்கவும்....
- 9
இதனை மீன் குழம்பில் மூழ்கும் வரை கலந்து கலந்து மூடி 5- 7 நிமிடங்கள் வரை சிறிய தீயில் வேக வைத்து இறக்கவும்.....
- 10
இதுபோன்ற செய்ததால் மீன் உடையாமல், சுவையான கடலூர் மீன் குழம்பு தயார்.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
மீன் குழம்பு பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரத்தில் செய்தால் மிகவும் வித்தியாசமான அருமையான சுவையுடன் இருக்கும் மிகவும் அருமையான இந்த மீன் குழம்பு அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் மிகவும் டேஸ்டாக இருக்கும் Banumathi K -
கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
#DGகிராமத்து பாரம்பரிய முறையில் சுவையான மத்தி மீன் குழம்பு இவ்வாறு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும். RASHMA SALMAN -
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
-
-
-
-
செட்டிநாடு சைவ மீன் குழம்பு (Chettinad veg fish curry recipe in tamil)
வாழைப்பூ வைத்து செட்டி நாட்டு ஸ்டைல் சைவ மீன் குழம்பு செய்துள்ளேன். இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம். சுவையானது மிகவும் அருமை.#Wt3 Renukabala -
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
கன்னியாகுமாரி ஸ்டைல் அரைச்சு வெச்ச மீன் குழம்பு
#vattaramweek4பொதுவாக மீன் குழம்பு தமிழ் நாட்டின் மிகவும் பிரபலமான உணவுப் பட்டியலில் நீங்கா இடத்தைப் பிடித்திருப்பது ...அதுவும் கன்னியாகுமரியில் சமைக்கும் மீன் குழம்பிற்கு தனி பக்குவம் உண்டு...வாங்க சுவைக்கலாம்.... Sowmya -
மீன் பொரியல்(fish fry recipe in tamil)
மிக சுலபமான முறையில் மீன் பொரியல் செய்வது மிகவும் எளிது எந்த வகை மீன் என்றாலும் இதே மசாலா கலவையில் செய்தால் மிகவும் அற்புதமாக இருக்கும் Banumathi K -
ஆச்சி மீன் குழம்பின் ரகசியம்
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி ஆச்சி வைக்கும் கைப்பக்குவதில் ருசியான மீன் குழம்பு. Aparna Raja -
மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மீன் குழம்பை சாதத்துடன் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சுவையுடன் உடம்பிற்குத் தேவையான B12நிறைந்துள்ளது. Sasipriya ragounadin -
-
-
"கடலூர் பேமஸ் கொடுவா மீன் குழம்பு"(Cuddalore Famous Fish Gravy)
#Vattaram#வட்டாரம்#Week-13#வாரம்-13#Cuddalore Famous Koduva Fish Gravy#கடலூர் பேமஸ் கொடுவா மீன் குழம்பு Jenees Arshad -
-
-
நகரை மீன் குழம்பு (Nagarai meen kulambu recipe in tamil)
#GA4 #WEEK5மீன் குழம்பு செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு
முதலில் புளியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்..மிக்ஸியில் வெங்காயம்,கருவேப்பிலை கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். அடுத்து தக்காளியும் அரைத்து கொள்ளவும். பூண்டு நன்கு தட்டி கொள்ளவும்.இப்போது மண்பானை வைத்து நல்லென்னை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு,சீரகம், வெந்தயம்,இடித்து வைத்த பூண்டு,பச்சை மிளகாய் சேர்க்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்போது அரைத்து வைத்த வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும். இப்போது புளி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். நன்கு சுண்டி வரும்வரை கொதிக்க விடவும். பின்னர் மீன் சேர்த்தவும்.மீன் வேக 5 நிமிடம் போதும். இறுதியில் சீரக தூள்,வெல்லம் அல்லது நாட்டு சக்கரை சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தூவவும்.. சுவையான மண்பானை மீன் குழம்பு தயார்.. San Samayal -
"தேங்காய் பால் கொடுவா மீன் குழம்பு"(Coconut Milk Fish Gravy)
#Vattaram#வட்டாரம்#Week-13#வாரம்-13#Coconut Milk Koduva Fish Gravy#தேங்காய் பால் கொடுவா மீன் குழம்பு Jenees Arshad -
மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர Hemakathir@Iniyaa's Kitchen -
-
மீன் குழம்பு
#magazine2இது தாராபுரத்தில் செய்யக்கூடிய மீன் குழம்பு மிகவும் ருசியான ஒரு மீன் குழம்பு Shabnam Sulthana -
மீன் குழம்பு
#momமீன் - மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கும், மூளைக்கும் நல்லது. மூளை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளை வலு சேர்க்கவும் கூட மீன் உதவுகிறது. Priyamuthumanikam -
-
மீன் குழம்பு செய்யலாம் வாங்க | fish kulambu
It's very simple and traditional recipe of us. Tamil Masala Dabba -
-
-
More Recipes
கமெண்ட்