உருளைக்கிழங்கு பைட்ஸ்/ potato bites recipe in tamil

Sharmila V
Sharmila V @Sharmila2000

#kilangu
#உருளைக்கிழங்கு
#உருளைக்கிழங்கு பைட்ஸ்

உருளைக்கிழங்கு பைட்ஸ்/ potato bites recipe in tamil

#kilangu
#உருளைக்கிழங்கு
#உருளைக்கிழங்கு பைட்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 3உருளைக்கிழங்கு
  2. 2 டீஸ்பூன்எண்ணெய்
  3. 3 பூண்டு
  4. 1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் செதில்கள்
  5. 1 கப் தண்ணீர்
  6. 100 கிராம் அரிசி மாவு
  7. 2 டீஸ்பூன் சோள மாவு
  8. தேவையானஅளவு எண்ணெய் (பொறிக்க)
  9. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மூன்று உருளைக்கிழங்கை எடுத்து தோலுரிக்கவும்.
    உருளைக்கிழங்கை துருவவும்.

  2. 2

    கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
    1 டீஸ்பூன் துருவிய பூண்டையும், 1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் செதில்களையும்(Red chilli flakes) சேர்த்து வதக்கவும்.
    1 கப் தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும்.
    பின்னர், 100 கிராம் அரிசி மாவை சேர்த்து கிளறவும்.
    அதை முழுமையாக ஆற வைக்கவும்.

  3. 3

    ஆறிய பின் துருவிய உருளைக்கிழங்கையும் 2 டீஸ்பூன் சோள மாவையும்(corn flour) உப்பையும் சேர்த்து கிளறவும்.
    அதை சிறிய பந்துகளாக உருட்டவும்.

  4. 4

    அதை சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
    சுவையான உருளைக்கிழங்கு பைட்ஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmila V
Sharmila V @Sharmila2000
அன்று

Similar Recipes