பூரி, தண்ணீ சட்னி poori recipe in tamil

எனது கணவர் காலையில் சீக்கிரமாக ஆபீஸ் கிளம்புவதால், பூரி உருளைக்கிழங்கு, 'எண்ணெய் பலகாரம் காலையில் சாப்பிட முடியாது மற்றும் இரவு சாப்பிடுவதற்கு ஹெவியாக இருக்கின்றது' என்று காரணம் கண்டு பிடிப்பதால், ஹெவியாக இல்லாமல் மற்றும் காலை சிற்றுண்டிக்கும் பயன்படுத்துவதற்காக செய்யப்பட்டதுதான், இந்த பூரி மற்றும் தண்ணீசட்னி.
பூரி, தண்ணீ சட்னி poori recipe in tamil
எனது கணவர் காலையில் சீக்கிரமாக ஆபீஸ் கிளம்புவதால், பூரி உருளைக்கிழங்கு, 'எண்ணெய் பலகாரம் காலையில் சாப்பிட முடியாது மற்றும் இரவு சாப்பிடுவதற்கு ஹெவியாக இருக்கின்றது' என்று காரணம் கண்டு பிடிப்பதால், ஹெவியாக இல்லாமல் மற்றும் காலை சிற்றுண்டிக்கும் பயன்படுத்துவதற்காக செய்யப்பட்டதுதான், இந்த பூரி மற்றும் தண்ணீசட்னி.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில்,2 கப் கோதுமை மாவு சேர்த்து அதனுடன் சர்க்கரை ரவை,மைதா மாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்துவிட்டு பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசையவும்.
- 2
ஐந்து நிமிடங்களுக்கு மாவு நன்றாக பிசைந்தால் போதுமானது.
- 3
மாவு காயாமல் இருப்பதற்காக அதன்மேல் 1ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வைத்து மூடி விடலாம்.
- 4
30நிமிடங்கள் ஊறவைத்தால் போதும். பின்பு எடுத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளலாம்.
- 5
இனிமேல் தேவையான வடிவத்திற்கு உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்.
- 6
மிக்ஸி ஜாரில், தேங்காய், பொட்டுக்கடலை, மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- 7
எப்பொழுதும் ஊற்றும் தண்ணீரை விட கொஞ்சம் அதிகமாக தண்ணீர் சேர்த்து தனியாக வைத்துக் கொள்ளவும். தேவையான உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
- 8
வாணலியில் கடுகு, கருவேப்பிலை,உளுந்து, சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டவும்.
- 9
அவ்வளவுதான். சுவையான பூரி மற்றும் தண்ணி சட்னி ரெடி.
- 10
இந்த காமினேஷன் வித்தியாசமாக, சுவையாக இருக்கும். முயன்று பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இதய பூரி(valentine special) (Poori recipe in tamil)
பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. Golden Shankar -
-
மசாலா பூரி(masala poori recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த காலை உணவுகளில் இதுவும் ஒன்று. சாதாரணமாக செய்யும் பூரியே சாப்ட்-டாக செய்து கொடுத்தால்,விரும்பி சாப்பிடுவார். கார விரும்பியனான அவருக்கு இந்த மசாலா பூரி மிகவும் விருப்பமானது. Ananthi @ Crazy Cookie -
சுவயான மொறு மொறு சாப்ட் பூரி.
#mycookingzeal# காலை உணவுகள்.. எல்லோரும் விரும்பும் ஒரு மிக முக்கியமான காலை உணவுதான் பூரி...எண்ணெய் குடிக்காமல், உப்பலாக இருந்தால்... Nalini Shankar -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பூரி (Restaurant style poori recipe in tamil)
#pongalஇன்று காலை டிபன் (பொங்கல் ஸ்பெஷல்)ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பூரி மசால்..... Meena Ramesh -
பூரி (Poori recipe in tamil)
#ga4 #week9 #puriமிருதுவான பூரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
பூரி (Poori Recipe in Tamil)
#WDYஅம்மாவுக்கு பிடித்தது.சாப்ட் ஆக செய்து கொடுத்து நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க.வீட்ல எல்லோரும் சும்மா சாப்பிடவே நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க.இதுக்கு மேல என்ன வேணும்.எனக்கும் மிகப் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
தக்காளி மசாலா பூரி
#Everyday 3 .குழைந்தைகள் விரும்பி சாப்பிட வித்தியாசமான சுவையில் செய்து பார்த்தேன்.. மிக கலர்புல்லாகவும் சுவையாகவும் இருந்தது... உங்களுக்காக... Nalini Shankar -
பூரி மசால்
பூரி செய்யும் போது கொஞ்சம் சர்க்கரை,வெள்ளை ரவை சேர்த்து பிசைந்து செய்தால் நன்கு உப்பி, நிறைய நேரம் அப்படியே அமுங்காமல் எழும்பி இருக்கும்.உருளைக்கிழங்கு மசால் செய்யும் போது சோம்பு சேர்த்தால் மிகவும் சுவையான இருக்கும்.#Combo1 Renukabala -
பூரி (Poori recipe in Tamil)
#combo1*குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய டிபன் வகை என்றாலே பூரி தான்.இதை செய்வது மிகவும் எளிது. kavi murali -
பானி பூரியின் பூரி (Poori recipe in tamil)
தஹீ பூரி, மசாலா பூரி, பானி பூரி, சூகா பூரி மற்றும் டிக்கி பூரி செய்வதற்கு பயன்படுத்தப்படும் Azmathunnisa Y -
குக்ஷ்பு பூரி மசாலா குருமா (poori masal recipe in tamil)
குக்ஷ்பு இட்லி போல் இந்த பூரியும் உப்பலாக வருவதால் இதற்கு குக்ஷ்பு பூரி என்று பெயர் வைத்தேன் மிக ஸாஃப்டாக இருக்கும் பிசையும் மாவில் 1ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பூரி செய்தால் சிவக்க பார்க்க நன்றாக இருக்கும் #combo1 Jegadhambal N -
-
சூப்பர் பூரி(poori recipe in tamil)
#ilovecookingசுவையான பூரி. குழந்தைகளுக்கு பிடிக்கும். cook with viji -
டீ கடை ஹோட்டல் கண்ணாடிபெட்டி பூரி (poori recipe in tamil)
#combo1 நாம் பார்த்திருப்போம் டீக்கடை உடன் சேர்ந்து இருக்கும் ஹோட்டலில் கண்ணாடிப் பெட்டிக்குள் பூரி செய்து வைத்திருப்பார்கள் அது இரவு ஆனாலும் அப்படியே உப்பலாக இருக்கும். மேலும் க்ரிஸ்பியாவும் நன்கு பொன்னிறமாகவும் இருக்கும். அந்த ரெசிபி தான் இங்கு நான் கொடுத்திருக்கிறேன். Laxmi Kailash -
பால் பூரி (Paal poori recipe in tamil)
#deepfry இது செட்டிநாடு இனிப்பு பலகாரம்.. மிகவும் ருசியாகவும் நாவில் வைத்ததும் கரையும் மிகவும் அருமையான இனிப்பு பூரி. Raji Alan -
ராகி பூரி (Raagi poori recipe in tamil)
#Milletசர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏதுவான டிஃபன்.கோதுமை மற்றும் ராகி மாவில் செய்தது. Meena Ramesh -
-
பூரி மசாலா(poori masala recipe in tamil)
#birthday3பூரி உப்பலா புஸ் என்று வருவது கை பக்குவம் நிறைய பேர்க்கு அது சவாலாகவே இருக்கும் அது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை சின்ன சின்ன விஷயங்களை கவனமாக செஞ்சா எல்லாருக்குமே புஸ் புஸ் னு பூரி வரும் எப்படி செய்வது என்று பார்ப்போம் Sudharani // OS KITCHEN -
ஸ்பெஷல் பூரி (Special poori recipe in tamil)
பூரி எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் குழந்தைங்க பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க #GA4 #week9 Rajarajeswari Kaarthi -
மசாலா பூரி (masala poori)
மசாலா பூரி மிகவும் சுவையாக மிதமான காரத்துடன் இருக்கும். நாம் அன்றாடம் செய்யும் பூரியை விட கொஞ்சம் வித்யாசமான பூரி இது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#kids2 #Lunchbox Renukabala -
காட்டு பூரி (kaatu poori recipe in tamil)
சாட்டு பூரி இது நம்ம ஊரு பூரி போன்றுதான் அதனுள் அவர்கள் கொஞ்சம் பூரணம் வைத்து சத்தாக செய்கின்றனர் இது வடநாட்டு கச்சோரி இந்தக் காலப் பிள்ளைகள் எண்ணெய் பதார்த்தம் தான் அதிகம் சாப்பிடுகின்றனர் அவர்களுக்கு சத்தாக இந்த பூரி அமையும் சாட்டு என்பதும் நம்ம ஊர் வறுத்த கடலை உண்மையிலேயே இது வந்து புரோட்டின்நிறைந்தது எல்லா வயதினரும் சாப்பிடலாம் அவர்கள் மைதாமாவில் செய்வார்கள் நாங்கள் பெரும்பாலும் மைதா மாவைத் தவிர்த்து விடுவோம் அதனால் கோதுமை மாவில் செய்துள்ளேன் விருப்பப்பட்டவர்கள் மைதா மாவில் செய்யலாம் #Goldenapron2 Chitra Kumar -
-
-
-
-
சீஸ் இத்தாலியன் பூரி (Cheese italian poori Recipe in Tamil)
#chefdeenaஒரு மாறுபட்ட சுவையுடன் கூடிய ஒரு பூரிShanmuga Priya
-
கடலை மாவு பூரி மசால் (Kadalai maavu poori masal recipe in tamil)
உருளைக்கிழங்கு இல்லாதபோது அல்லது உருளைக்கிழங்கு கொஞ்சமாக இருக்கும்போது இந்த பூரி மசால் கைகொடுக்கும் மிகவும் சுவையானது போட கடலைமாவு பிடிக்காதவர்கள் பொரி கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம்#எனது முதல்சமையல் ஜெயக்குமார் -
உருளைக்கிழங்கு மசாலா பூரி
#combo உருளைக்கிழங்கு பூரி மிகவும் மெதுவாகவும் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பூரி வகையாக இருக்கும் Cookingf4 u subarna -
More Recipes
கமெண்ட்