முட்டை குழம்பு / Egg curry receip in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
அதை ஒரு மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவும்.பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, சோம்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். 2 நிமிடம் கழித்து அரைத்த விழுதை சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 4
ஒரு மிக்சியில் தேங்காய் மற்றும் வறுத்த கடலை, தண்ணிர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 5
அரைத்த விழுதை கொதிக்கும் குழம்பில் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 5 நிமிடம் கழித்து அதில் முட்டை மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.
- 6
சுவையாக முட்டை குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முட்டை குருமா / Egg curry receip in tamil
#ilovecookinghotel taste ல சுவையாக இருக்கும் Vidhya Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை சால்னா(egg salna recipe in tamil)
#CF4தேவையான பொருட்களின் எண்ணிக்கையும்,செய்முறையும் பார்ப்பதற்குத் தான் பெரியதாகத் தோன்றும்.ஆனால்,பொருட்கள் அனைத்தும்,எளிதில் அனைவருடைய வீட்டிலும் இருக்க கூடியது மற்றும் செய்முறையும் எளிது.சுவை அபாரமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
மண்சட்டி காளான் கறி(Mushroom curry recipe in tamil)
#Thechefstory #ATW3கறி குழம்பு சுவையை மிஞ்சும் காளான் குழம்பு ரெசிபி.Fathima
-
-
-
-
-
-
-
-
-
நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
#நாட்டுக்கோழிகுழம்பு Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்