வெங்காயம் பஜ்ஜி / onion bajji reciep in tamil

dhivya manikandan
dhivya manikandan @cook_28626946

#magazine1
மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு வீட்டிலேயே எளிமையாக செய்து கொடுக்கும் ஒரு விதமான ஸ்னாக்ஸ் பஜ்ஜி

வெங்காயம் பஜ்ஜி / onion bajji reciep in tamil

#magazine1
மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு வீட்டிலேயே எளிமையாக செய்து கொடுக்கும் ஒரு விதமான ஸ்னாக்ஸ் பஜ்ஜி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 3பெரிய வெங்காயம்
  2. 200 கிராம்கடலை மாவு
  3. சிறிதளவுபெருங்காயத்தூள்
  4. தேவையான அளவுஉப்பு
  5. தேவையான அளவுகடலை எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    பெரிய வெங்காயத்தை நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும் பின்பு ஒரு பௌலில் 200 கிராம் கடலை மாவை கொட்டிக் கொள்ளவும் அதில் சிறிதளவு உப்பு பெருங்காயத்தூள் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறிக் கொள்ளவும்

  2. 2

    நன்கு கிளறி வைத்ததை எடுத்து வைத்துக் கொள்ளவும் பின்பு அடுப்பில் கடாயை போடவும்

  3. 3

    கடாயில் தேவைக்கு ஏற்ப கடலை எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் கிளறி வைத்திருக்கும் கடலை மாவில் வெங்காயத்தை இருபுறமும் பிரட்டிக் கொள்ள வேண்டும்

  4. 4

    எண்ணெய் காய்ந்தவுடன் அதில் கடலை மாவில் பிரட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை போடவும் பின்பு இரு புறமும் மாற்றி மாற்றி திருப்பி விடவும்

  5. 5

    பின்பு நன்கு வெந்தவுடன் எடுத்து ஒரு பௌலில் வைத்துக் கொள்ளவும் இதோ சூடான கிரிஸ்பியான வெங்காய பஜ்ஜி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
dhivya manikandan
dhivya manikandan @cook_28626946
அன்று

Similar Recipes