மசாலா நாண் பரோடா(masala naan parotta recipe in tamil)
சுவையான சமையல்
சமையல் குறிப்புகள்
- 1
சப்பாத்தி போல கோதுமைமாவு உப்பு எண்ணை தண்ணீர் சேர்த்து பிசைந்து எடுத்து கொள்ளவும்.
- 2
அந்த மாவை வெள்ளை துணியிட்டு முடி வைக்கவும்
- 3
ஒரு பாத்திரத்தில் எண்ணை உற்றி வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின் தக்காளி சேர்த்து நறுக்கிய மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறிமசாலா, சிரகத்தூள், உப்பு சேர்கவும்.
- 4
அதனுடன் உருளை கிழங்கு துருவிய முட்டைகோஸ் தூருவிய கேரட், பட்டாணி சேர்த்து வதக்கி ஆர விட வேண்டும்.
- 5
மாவை வட்டமாக திரட்டி காய்கறி கலவையை வைத்து மருபடியும் மூடி வட்டமாக திரட்டி தோசை கல்லிள் போட்டு புரட்டி எடுக்கவும்
- 6
இப்போது சுவையான மசாலா நாண் பரோடா தயார்.!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
இதில் நான் ஏற்கனவே பதிவிட்ட கரம் மசாலா சேர்த்து செய்துளேன்.இது மிகவும் சுவையான கிரேவி. சப்பாத்தி,பூரிக்கு மிக அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
ஆலூ மட்டர் மசாலா கிரேவி (Aloo mattar gravy)
உருளைக் கிழங்கு பச்சை பட்டாணி மசாலா எல்லா ரெஸ்டாரெண்ட்களிலும் கிடைக்கும் சப்பாத்திக்கு பொருத்தமான ஒரு சுவையான கிரேவி.#magazine3 Renukabala -
-
-
-
-
-
ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தி சாதமும் குழம்பும் வைக்க, நான் பொரியல் செய்ய ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது இந்த போட்டி. Ilakyarun @homecookie -
பாவ்பாஜி மசாலா கலவை சாதம்(pav bhaji masala rice recipe in tamil)
#made4இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு மிகவும் நன்றாக இருக்கும் வடநாட்டில் ரோட்சைட் சூடா மணமா செமயா இருக்கும்பொதுவாக கலவை சாதம் என்பது சமையலை மிகவும் எளிய முறையில் அவசரமாக செய்வது அதை கொஞ்சம் சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பயறுவகைகளை பயன்படுத்தி ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
ஆணியன், கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு இஞ்சி மசால்(VEGETABLE MASAL RECIPE IN TAMIL)
#ed3எப்போதும் செய்யும் உருளைக்கிழங்கு வெங்காய மசாலா உடன் தக்காளி,இஞ்சி மற்றும் கேரட் சேர்த்து செய்துள்ளேன். பட்டாணி இருந்தால் பச்சைப்பட்டாணி சேர்த்தும் செய்யலாம். வெங்காயம் மணக்கும் பொழுது அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வதக்கினால் மசால் மிகவும் ருசியாக வித்தியாசமான சுவையுடன். சமையல் ஐயர் கொடுத்த டிப்ஸ் இது. Meena Ramesh -
பூரி மசாலா (Poori masala Recipe in Tamil)
#அம்மா#nutrient2#அன்னையர் தின வாழ்த்துக்கள்#book Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
உருளை பட்டாணி கறி(peas potato curry recipe in tamil)
#choosetocookஉருளை கிழங்கு எப்படி செய்து,எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன்.அவ்வளவு விருப்பம். இந்த ரெசிபி,குக்கரில் சுலபமாகவும்,மிக மிகச் சுவையாகவும் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
பட்டாணி உருளை சுண்டல்(peas potato sundal recipe in tamil)
#potமாலை நேர சிற்றுண்டி ஆக இதை பரிமாறவும் சுவையான ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
#ve G Sathya's Kitchen -
Egg-potato மசாலா தோசை ✨🔥(egg potato masala dosa recipe in tamil)
#potபொதுவாகவே முட்டைக்கும் உருளைக்கிழங்கும் நன்றாக சேருவது உண்டு.. அதை இரண்டுமே சேர்த்து சமைத்து உண்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்..அதில் ஒன்று தான் முட்டை உருளை கிழங்கு மசாலா தோசை. RASHMA SALMAN -
-
சீஸ் பிரெட்(Cheese bread veg sandwich recipe in tamil)
#CF5 week 5ஈஸியான ஹெல்தீயான எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் இது.. Jassi Aarif
More Recipes
- எளிதான பாசிப்பருப்பு டால்(pasiparuppu dall recipe in tamil)
- கொம்பு அவரைக்காய் முள்ளங்கி சாம்பார்(sambar recipe in tamil)
- செட்டிநாடு ஸ்பெஷல் கத்தரிக்காய் பிரட்டல்(chettinad brinjal fry recipe in tamil)
- செட்டிநாடு கத்தரிக்காய் மசாலா (Chettinad brinjal masala recipe in tamil)
- செட்டிநாடு மீன் குழம்பு(chettinadu meen kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15336977
கமெண்ட்